• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இது என்ன துபாய்க்கு வந்த சோதனை.. இந்தியாவை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்..!! | Dubai Petrol, Diesel Prices Higher Than Chennai? October Fuel Rates Compared

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இது என்ன துபாய்க்கு வந்த சோதனை.. இந்தியாவை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்..!! | Dubai Petrol, Diesel Prices Higher Than Chennai? October Fuel Rates Compared
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இது என்ன துபாய்க்கு வந்த சோதனை.. இந்தியாவை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்..!!

பொதுவாக இந்தியாவை விட துபாயில் தான் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை குறைவாக இருக்கும். ஆனால் அரிய நிகழ்வாக துபாயை விட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக உள்ளது.

உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான துபாயில், இந்தியாவை விட எரிபொருள் விலை உயர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை பெஞ்ச்மார்க் விலைகளுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்படுகின்றன.

இது என்ன துபாய்க்கு வந்த சோதனை.. இந்தியாவை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்..!!

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் உடனுக்குடன் நுகர்வோர் மீது நேரடியாக சுமத்தப்படுகின்றன. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் அங்கு பெட்ரோல் விலை சுமார் 16% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

துபாயில் Super 98 பெட்ரோல் விலை செப்டம்பரில் 3.80 திர்ஹம்ஸ் (ரூ.98.04) ஆக இருந்தது, அக்டோபரில் 4.40 (ரூ.113.52) திர்ஹம்ஸ் ஆக உள்ளது. அதே போல Special 95 பெட்ரோல் விலை செப்டம்பரில் 3.69 (ரூ.95.20) திர்ஹம்ஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 4.28 (ரூ. 110.42) திர்ஹம்ஸ் ஆனது. டீசல் விலை செப்டம்பரில் 4.30 (ரூ.110.94) திர்ஹம்ஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 4.80 (ரூ.123.84) திர்ஹம்ஸ் என உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலர் நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சுத்திகரிப்பு மற்றும் விநியோக செலவுகள், டீலர் கமிஷன்கள் மற்றும் மத்திய – மாநில வரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.76 ரூபாய் தான், டீசல் விலை 99.55 ரூபாய். இந்தியாவிலேயே சண்டிகரில் பெட்ரோல் விலை 101.54 ரூபாய் தான், டீசல் விலை 89.47 ரூபாய் தான். இந்தியா பெரும்பாலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும், பெட்ரோல் தயாரிக்கும் நாட்டை விட குறைந்ததாக உள்ளது.

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையை கடுமையாக பாதித்துள்ளன. கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ளது. பல்வேறு எண்ணெய் கட்டமைப்புகள் போரால் சேதமடைந்துள்ளன. மேலும் தொடரும் சண்டை மற்றும் கடல்வழி போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 9 மாதங்களாக சிக்கல் நீடிக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தவில்லை ஏனெனில் இது எரிபொருள் விலை உயர்வானது பல பொருட்களின் விலையை உயர்த்தும். இது பொதுமக்களின் மாதாந்திர வீட்டு் செலவுகளை பெரிதும் பாதிக்கும்.

Share This Article

English summary

Dubai Petrol, Diesel Prices Higher Than Chennai? October Fuel Rates Compared

இது என்ன துபாய்க்கு வந்த சோதனை.. இந்தியாவை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்..!! / Petrol and diesel prices in Dubai have risen above the Chennai and Chandigarh rates quoted in the report. According to the supplied figures, October prices reached AED 4.40 per litre for Super 98 petrol, AED 4.28 for Special 95 and AED 4.80 for diesel.

Story first published: Friday, October 23, 2026, 13:47 [IST]

Other articles published on Oct 23, 2026

Read More

Previous Post

வெறிநாய் கடித்த பசுவின் பாலில் பிரசாதம்.. 450 பேருக்கு ரேபிஸ்? மாடு உயிரிழந்ததால் மக்கள் பீதி | Rabies Scare: 450 People Vaccinated After Consuming Prasad Made From Cow Milk which is bitten by dog

Next Post

17 வயது வீராங்கனை உயிரிழப்பு! | Makkal Osai

Next Post
17 வயது வீராங்கனை உயிரிழப்பு! | Makkal Osai

17 வயது வீராங்கனை உயிரிழப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin