• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை தொடரும் என எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை தொடரும் என எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
வானிலை & சூழல்
/
இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை தொடரும் என எச்சரிக்கை

இலங்கையை அண்மித்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்றாலும், பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


இலங்கையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு மேற்கு நோக்கிய திசையில் படிப்படியாக விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதன் தாக்கம் இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (23) மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

சர்வ நாசம் ஏற்பட போகுது? முதல்முறையாக மனிதர்களை தாக்கிய ஷமோண்டா வைரஸ்.. கொரோனாவை விட கொடியது? | Shamonda Virus: First Human Death Reported in France, How Dangerous Is It? Should we need to worry

Next Post

காவலில் மரணமடைந்தவர் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் விசாரணை –  சைஃபுதீன் விளக்கமளிக்குமாறு ராம்கார்பால் கோரிக்கை | Makkal Osai

Next Post
காவலில் மரணமடைந்தவர் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் விசாரணை –  சைஃபுதீன் விளக்கமளிக்குமாறு ராம்கார்பால் கோரிக்கை | Makkal Osai

காவலில் மரணமடைந்தவர் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் விசாரணை -  சைஃபுதீன் விளக்கமளிக்குமாறு ராம்கார்பால் கோரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin