• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா? | Barclays to Cut 5,000 Jobs as AI-Driven Efficiency Reshapes Banking: Is Artificial Intelligence Behind the Layoffs?

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா? | Barclays to Cut 5,000 Jobs as AI-Driven Efficiency Reshapes Banking: Is Artificial Intelligence Behind the Layoffs?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா?

பிரிட்டனை சேர்ந்த முன்னணி பன்னாட்டு வங்கியான பார்க்ளேஸ் (Barclays), திடீரென 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவின் பின்னணியில் ஏஐ தான் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

பார்க்ளேஸ் வங்கி தனது மொத்த உலகளாவிய ஊழியர்களில் சுமார் 5% பேரை அதாவது 5,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. இதில் ஏற்கனவே நடப்பாண்டின் முதல் பாதியில் சுமார் 1,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள ஊழியர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா?

இந்த பணிநீக்கம் டெவலப்பர்கள் உள்ளிட்ட Support Functions மற்றும் Back-office வேலைகளில் இருப்பவர்களை தான் அதிகம் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் அமைப்பு ரீதியான மாற்றம் ஆகியவற்றால் செலவுகளை கட்டமைப்பு ரீதியாக குறைக்க பார்க்ளேஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.

பார்க்ளேஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சி.எஸ். வெங்கடகிருஷ்ணன் நாங்கள் ஏஐ-ஐ பெரிய அளவில் பயன்படுத்துவோம். ஆனால், ஏஐ என்பது கேக்கின் மீதான கிரீம் போன்றதுதானே தவிர, அதுவே முழு கேக் அல்ல என குறிப்பிட்டுள்ளார். எதிர்கால முதலீடுகளுக்கான மூலதனத்தை உருவாக்குவதற்காகவே இந்த சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியான அதே வேளையில், பார்க்ளேஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. வங்கியின் மூன்றாம் காலாண்டுக்கு வரிக்கு முந்தைய லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 12% அதிகரித்து 2.3 பில்லியன் பவுண்ட் என்ற அளவை எட்டியுள்ளது.

பார்க்ளேஸ் வங்கி ஏற்கனவே மூன்றாம் காலாண்டில் 201 மில்லியன் பவுண்ட் செலவை குறைத்துள்ளது. மேலும், ஆண்டின் இறுதி காலாண்டில் கூடுதலாக 300 மில்லியன் பவுண்ட் வரை செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

வங்கித் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏஐ-ன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முன்னணி உலகளாவிய வங்கிகள் கூட Support roles ஆட்களை குறைத்து டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன. எனவே வங்கி துறையில் ஏஐ மூலம் மனிதர்களின் வேலைகளுக்கு சிக்கல் வந்துவிட்டது. டெக் துறை தாண்டி வங்கிகளில் வேலை செய்வோரும் இனி கவனமாக இருக்க வேண்டும்.

Share This Article

English summary

Barclays to Cut 5,000 Jobs as AI-Driven Efficiency Reshapes Banking: Is Artificial Intelligence Behind the Layoffs?

5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா? /Barclays has announced plans to cut around 5,000 jobs, roughly 5% of its global workforce, by the end of 2026. About 1,000 roles were already removed in the first half of the year, with the remaining 4,000 expected to go in the second half.

Story first published: Thursday, October 22, 2026, 15:42 [IST]

Other articles published on Oct 22, 2026

Read More

Previous Post

சட்டவிரோத போராட்டங்களுக்குத் தடை: பிரான்ஸ் ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

Next Post

தலைமைச் செயலகத்தில் 22 பேருக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சர் சரத்குமார் வழங்கினார்… | Makkal Osai

Next Post
தலைமைச் செயலகத்தில் 22 பேருக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சர் சரத்குமார் வழங்கினார்… | Makkal Osai

தலைமைச் செயலகத்தில் 22 பேருக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சர் சரத்குமார் வழங்கினார்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin