• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சட்டவிரோத போராட்டங்களுக்குத் தடை: பிரான்ஸ் ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சட்டவிரோத போராட்டங்களுக்குத் தடை: பிரான்ஸ் ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரான்ஸில் தீவிர இடதுசாரி அமைப்புகள் மற்றும் வன்முறையாளர்களால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத போராட்டங்களுக்கு வரவிருக்கும் நாட்களில் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு கடந்த வாரம் இடம்பெற்ற நாட்டின் மிக மோசமான நகர்ப்புறக் கலவரங்கள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்ட சம்பவங்களுக்கு மக்ரோன், தீவிர இடதுசாரிக் குழுக்களையே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வர்த்தக நிறுவனங்கள்

இந்தநிலையில், உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடனான அவசரச் சந்திப்பிற்குப் பிறகு உரையாற்றிய மக்ரோன், வரும் நாட்களில் அனுமதிக்கப்படாத வன்முறை சார்ந்த போராட்டங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மாற்றுப் பாதைகளில் நடைபெற அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தீவிர இடதுசாரிக் குழுக்களால் அரசியல் மற்றும் கிளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பிரான்ஸ் குடியரசைக் கவிழ்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாகும் எனவும் மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய போர்ஷே கார் ஓட்டுநருக்கு 5 நாட்கள் சிறைத் தண்டனையும், ரிம 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா? | Barclays to Cut 5,000 Jobs as AI-Driven Efficiency Reshapes Banking: Is Artificial Intelligence Behind the Layoffs?

Next Post
5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா? | Barclays to Cut 5,000 Jobs as AI-Driven Efficiency Reshapes Banking: Is Artificial Intelligence Behind the Layoffs?

5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா? | Barclays to Cut 5,000 Jobs as AI-Driven Efficiency Reshapes Banking: Is Artificial Intelligence Behind the Layoffs?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin