• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

லிங்க வழிபாடு தரும் பயன்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
லிங்க வழிபாடு தரும் பயன்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பரம்பொருளாக விளங்கும் ஈசனைப் பற்றி சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பிரபஞ்சமே அவர் அருளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஆன்மா இறுதியில் அவர் காலடியில் தான் சென்றடையும். இதில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

இருக்கும் நாளில் தினமும் அவருடைய நாமங்களை சொல்லுவதும், அவர் அருள் சின்னமான திருநீறைப்  பூசுவதும் நம் இந்துக்கள்  ஒவ்வொருவரின் கடமையாகும். நாமும் இதைப்பின்பற்றி, நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுப்போம்.

லிங்கங்கள் பல வகைகள் உள்ளன. இங்கு 16 வகையான லிங்கங்களைப் பற்றி பார்ப்போம்.

இஷ்ட லிங்கம்

மரகதம், படிகம், கருங்கல் இவற்றால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக வாங்கி, தன் ஆயுள் உள்ள வரை தன்னிடமே வைத்து கொண்டு தினமும் தான் செல்லுமிடம் எல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபாடும் லிங்கம் இஷ்ட லிங்கம் ஆகும்.

ஷணிக லிங்கம் 

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பிறகு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம். இதை செய்வது எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கம் பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

சிவ ஆகமப்படி, பின்வரும் 16 வகையான பொருட்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுவது பெரும் சிறப்பு என்று ரிஷிகள் கூறுகிறார்கள். எந்த வகை பொருட்களால் ஆன லிங்கத்தை வழிபட்டால் என்ன பயன் கிடைக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது.

புற்று மண் லிங்கம் —– முக்தி தரும்.

ஆற்றுமண் லிங்கம் —- பூமி லாபம் உண்டாகும்.

பச்சரிசி லிங்கம் ——- பொருள் பெருகும்.

சந்தன லிங்கம் ——- சுகபோகம் உண்டாகும்.

மலர் லிங்கம்  —– நீண்ட ஆயுள் கிடைக்கும்.

அரிசிமாவு லிங்கம் —- உடல் வலிமை ஏற்படும்.

பழ லிங்கம் —– நல்லின்ப வாழ்வு  கிடைக்கும்.

தயிர் லிங்கம் —– நற்குணம் பெறலாம்.

தண்ணீர் லிங்கம் —- மேன்மை அடையலாம்.

அன்ன லிங்கம் —- உணவு பஞ்சம் ஏற்படாது.

தர்ப்பைப்புல் லிங்கம் —- பிறவியில்லா நிலை தரும்.

சர்க்கரை, வெல்லம் லிங்கம் —- இன்பம் கிடைக்கும்.

பசு சாண லிங்கம் —– நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

வெண்ணெய் லிங்கம் —- மனமகிழ் அதிகரிக்கும்.

ருத்ராட்ச லிங்கம் —– நல்லறிவு வாய்க்கும்.

விபூதி லிங்கம் —— செல்வவளம் உயரும்.



Read More

Previous Post

“பிரான்ஸ் போராட்டம் குறித்த கருத்துக்கள் முட்டாள்தனமானவை” – பிரெஞ்சு அதிபர் சாடல்! | World News (உலக செய்திகள்)

Next Post

நாட்டில் இடம்பெற்ற 44 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழப்பு

Next Post
நாட்டில் இடம்பெற்ற 44 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழப்பு

நாட்டில் இடம்பெற்ற 44 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin