• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“பிரான்ஸ் போராட்டம் குறித்த கருத்துக்கள் முட்டாள்தனமானவை” – பிரெஞ்சு அதிபர் சாடல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
“பிரான்ஸ் போராட்டம் குறித்த கருத்துக்கள் முட்டாள்தனமானவை” – பிரெஞ்சு அதிபர் சாடல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 22, 2026 2:16 PM IST

தோகாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலடி தந்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர்
பிரான்ஸ் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர்

பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்கள் குறித்து வெளிநாட்டுத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் முட்டாள்தனமானவை” என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லாதது, உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்டவைகளை கண்டித்து பிரான்சில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறைகளுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளோ அல்லது பள்ளிகளோ காரணமல்ல என்றும் முழுக்க முழுக்க குடியேற்றக் கொள்கையினால் ஏற்பட்ட பிரச்சனைதான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: DECODE | பற்றி எரியும் பிரான்ஸ்… டிரம்ப்பும் நெதன்யாகுவும்தான் காரணமா? முழு பின்னணி என்ன?

இம்மானுவேல் மேக்ரான் தனது நாட்டின் எல்லைகளைத் திறந்தே வைத்திருந்ததே தற்போதைய குழப்பங்களுக்குக் காரணம் என்றும் எல்லைகளை மூடும்படி முன்பே அவரிடம் எச்சரித்திருந்ததாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோகாவில் செய்தியாளர்களிடம் பேசிய இமானுவேல் மேக்ரான், டிரம்புக்கு பதிலடி தந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கள் சொந்த நாட்டின் தேர்தல் அரசியல் லாபத்திற்காகப் பிரான்சின் பிரச்சினைகளைப் பயன்படுத்துவதாகவும், பிரான்ஸின் செலவில் அவர்கள் பரப்புரை செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Read More

Previous Post

Solar Panel | சோலார் பேனல் வைக்க போறீங்களா? ‘கிலோவாட்’ மட்டும் பார்க்காதீங்க.. இதுவும் முக்கியம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

லிங்க வழிபாடு தரும் பயன்கள் | Makkal Osai

Next Post
லிங்க வழிபாடு தரும் பயன்கள் | Makkal Osai

லிங்க வழிபாடு தரும் பயன்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin