• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2021 முதல் விநியோகிக்கப்படாத 2,065 கடிதங்கள்! பதுளையில் தபால் ஊழியர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
2021 முதல் விநியோகிக்கப்படாத 2,065 கடிதங்கள்! பதுளையில் தபால் ஊழியர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செய்திகள்
/
மலையகம்
/
2021 முதல் விநியோகிக்கப்படாத 2,065 கடிதங்கள்! பதுளையில் தபால் ஊழியர் கைது

அவரது இல்லத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில், விநியோகிக்கப்படாத 2,065 சாதாரண கடிதங்களும், 15 பதிவு செய்யப்பட்ட கடிதங்களும் (registered letters) கண்டெடுக்கப்பட்டன.

பதுளை, ஹல்தும்முல்ல, சொராகுனே தபால் நிலையத்தில் பணிபுரியும்  தபால் ஊழியர் ஒருவர், பணியின் போது மது அருந்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது இல்லத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில், விநியோகிக்கப்படாத 2,065 சாதாரண கடிதங்களும், 15 பதிவு செய்யப்பட்ட கடிதங்களும் (registered letters) கண்டெடுக்கப்பட்டன.

குறித்த  தபால் ஊழியர், 2021ஆம் ஆண்டு முதல் கடிதங்களை விநியோகிக்காமல் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Read More

Previous Post

நிகிலா விமல் நடித்த ‘தூமாகேது’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… | Makkal Osai

Next Post

News 18 Exclusive : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு பேட்டி.. இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In