Last Updated:
இதனிடையே, மிலன் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தவும், காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றவும் கூடுதலாக 500 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் போராட்டம் நடத்தும் சிறுவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஈஷ்ட ஈடு வசூலிக்கும் சட்டத்துக்கு பிரதமர் மெலோனி ஒப்புதல் அளித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, வீடுகளின் வாடகை அதிகரிப்பு, மோசமான அரசு சேவை உள்ளிட்ட காரணங்களால் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த போராட்டம், இத்தாலிக்கும் பரவியது.
இத்தாலியின் மிலன் நகரில் கடந்த வாரம் திரண்ட இளைஞர்கள் கடைகளை சூறையாடினர். அவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கலைத்தனர் இந்த நிலையில் வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு காரணமான சிறுவர்களின் பெற்றோர்களிடமிருந்து நஷ்டஈடு வசூலிக்கும் சட்டத்துக்கு பிரதமர் மெலோனி ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே, மிலன் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தவும், காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றவும் கூடுதலாக 500 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

