• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இத்தாலியில் போராட்டம்: சிறுவர்களின் பெற்றோரிடம் நஷ்டஈடு வசூலிக்க சட்டம்… மெலோனி ஒப்புதல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
இத்தாலியில் போராட்டம்: சிறுவர்களின் பெற்றோரிடம் நஷ்டஈடு வசூலிக்க சட்டம்… மெலோனி ஒப்புதல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 21, 2026 10:32 PM IST

இதனிடையே, மிலன் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தவும், காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றவும் கூடுதலாக 500 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மெலோனி
பிரதமர் மெலோனி

இத்தாலியில் போராட்டம் நடத்தும் சிறுவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஈஷ்ட ஈடு வசூலிக்கும் சட்டத்துக்கு பிரதமர் மெலோனி ஒப்புதல் அளித்துள்ளார்.

விலைவாசி உயர்வு, வீடுகளின் வாடகை அதிகரிப்பு, மோசமான அரசு சேவை உள்ளிட்ட காரணங்களால் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த போராட்டம், இத்தாலிக்கும் பரவியது.

இத்தாலியின் மிலன் நகரில் கடந்த வாரம் திரண்ட இளைஞர்கள் கடைகளை சூறையாடினர். அவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கலைத்தனர் இந்த நிலையில் வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு காரணமான சிறுவர்களின் பெற்றோர்களிடமிருந்து நஷ்டஈடு வசூலிக்கும் சட்டத்துக்கு பிரதமர் மெலோனி ஒப்புதல் அளித்துள்ளார். இதனிடையே, மிலன் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தவும், காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றவும் கூடுதலாக 500 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

Previous Post

SBI Cyberattack: திருடப்பட்ட தரவுகள் வைத்து உங்க பெயரில் கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்க முடியுமா..? | Can Hackers Get Loans or Credit Cards in Your Name Using Stolen SBI Data? Here’s What Experts Say

Next Post

கத்தி ஏந்திய மாணவன் கூச்சிங் பள்ளியில் தாக்குதல் நடத்தினான் – Malaysiakini

Next Post

கத்தி ஏந்திய மாணவன் கூச்சிங் பள்ளியில் தாக்குதல் நடத்தினான் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin