• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜென் சி தலைமுறை இல்லை” – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜென் சி தலைமுறை இல்லை” – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 21, 2026 5:37 PM IST

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் ஜென் சி தலைமுறை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சிஜேபி கட்சியினர்
சிஜேபி கட்சியினர்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜென் சி தலைமுறை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அப்போது, தடையை மீறி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இரண்டு பேரும் 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில்,

மண்டிர் மார்க் காவல் நிலையத்தில் பதியப்பட்ட புதிய வழக்கில் மேலும் 2 நாட்கள் நீதிமன்றத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து சௌரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ரங்கா தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிக் சிம்னி, சௌரவ் தாஸுக்கு 27 வயதும், ஆஷுதோஷ் ரங்காவுக்கு 32 வயதும் ஆவதாகத் தெரிவித்தார்.

குறுக்கிட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், அப்படியானால் அவர்கள் Gen Z தலைமுறையினர் இல்லை என்று குறிப்பிட்டார்.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பை எதிர்த்த மனுவைத் CJP தலைவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டனர்.

Read More

Previous Post

குக் தீவுகளில் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்! வீசா வழங்க மறுக்கும் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து

Next Post

வம்பை விலைகொடுத்து வாங்கும் எலான் மஸ்க்.. டெஸ்லா – ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை இணைக்கும் திட்டம்.. ஏன்..?! | Elon Musk’s $3.5 Trillion Gamble: Why Merging Tesla and SpaceX Could Be a Stroke of Genius—or a Massive Risk

Next Post
வம்பை விலைகொடுத்து வாங்கும் எலான் மஸ்க்.. டெஸ்லா – ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை இணைக்கும் திட்டம்.. ஏன்..?! | Elon Musk’s $3.5 Trillion Gamble: Why Merging Tesla and SpaceX Could Be a Stroke of Genius—or a Massive Risk

வம்பை விலைகொடுத்து வாங்கும் எலான் மஸ்க்.. டெஸ்லா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை இணைக்கும் திட்டம்.. ஏன்..?! | Elon Musk’s $3.5 Trillion Gamble: Why Merging Tesla and SpaceX Could Be a Stroke of Genius—or a Massive Risk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin