• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் கோர விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி: பெண் பலி – இருவர் காயம்

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் கோர விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி: பெண் பலி – இருவர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கள்கிழமை முற்பகல் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும்  தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழில் கோர விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி: பெண் பலி - இருவர் காயம் | Woman Dies After Three Wheeler Crashes Into Bus

எனினும்இ அவர்களில் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் ஷுஹைலி மீது நாளை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது | Makkal Osai

Next Post

செவ்வாய் நிலவுகள்.. இந்த உருளை கிழங்குகளை காண்பது உலக நாடுகளின் கனவு.. அசத்திய ஜப்பான் | Why is a Japanese spacecraft heading to Phobos, a moon of Mars?

Next Post
செவ்வாய் நிலவுகள்.. இந்த உருளை கிழங்குகளை காண்பது உலக நாடுகளின் கனவு.. அசத்திய ஜப்பான் | Why is a Japanese spacecraft heading to Phobos, a moon of Mars?

செவ்வாய் நிலவுகள்.. இந்த உருளை கிழங்குகளை காண்பது உலக நாடுகளின் கனவு.. அசத்திய ஜப்பான் | Why is a Japanese spacecraft heading to Phobos, a moon of Mars?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin