• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பதிலடி : ஏமன் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பதிலடி : ஏமன் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-ஆலம் இராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் முகாமில் இருந்த 53 வீரர்கள் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

முகாமின் பயிற்சி மையம் மீது ஹவுதிக்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மஜித் அல்-நசிலி தெரிவித்தார்.

மரணத்திற்கு பழிவாங்கப்படும் 

  கொல்லப்பட்ட அனைத்து வீரர்களும் சமீபத்தில் சேர்ந்த புதியவர்கள் என்றும், அவர்களின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்றும் ஜனாதிபதியின் கீழ் செயல்படும் ஏமனின் தலைமை கவுன்சில் தலைவர் (PLC) ரஷாத் அல்-அலிமி சூளுரைத்துள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பதிலடி : ஏமன் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு | Houthi Rebels Attack A Yemeni Military Camp



முன்னதாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சதா (Sadah) மாகாணத்தில் நேற்று(18) சவுதி நடத்திய வான்வழித் தாக்குதலில், 5 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.



இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என ஹவுதிக்கள் சூளுரைத்த நிலையில் இராணுவ முகாம் மீதான தாக்குதல் நடந்துள்ளது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி: மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள் | Makkal Osai

Next Post

மிஸ்டர் டிரம்ப்.. ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, இதுல புதுசா ஒன்னா.. புலம்பும் ஐடி ஊழியர்கள்..! | Shattered American Dreams: US Republicans Introduce Bill to Hike H-1B Minimum Salary to $140,000

Next Post
மிஸ்டர் டிரம்ப்.. ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, இதுல புதுசா ஒன்னா.. புலம்பும் ஐடி ஊழியர்கள்..! | Shattered American Dreams: US Republicans Introduce Bill to Hike H-1B Minimum Salary to $140,000

மிஸ்டர் டிரம்ப்.. ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, இதுல புதுசா ஒன்னா.. புலம்பும் ஐடி ஊழியர்கள்..! | Shattered American Dreams: US Republicans Introduce Bill to Hike H-1B Minimum Salary to $140,000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin