• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold ETF, Silver ETF: செபி விதித்த தற்காலிக தடை.. யாருக்கெல்லாம் பாதிப்பு? எதற்காக புதிய கட்டுப்பாடு? | SEBI Limits Gold and Silver ETF FoF Investments: SIP, Lump Sum Restrictions Explained

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold ETF, Silver ETF: செபி விதித்த தற்காலிக தடை.. யாருக்கெல்லாம் பாதிப்பு? எதற்காக புதிய கட்டுப்பாடு? | SEBI Limits Gold and Silver ETF FoF Investments: SIP, Lump Sum Restrictions Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold ETF, Silver ETF: செபி விதித்த தற்காலிக தடை.. யாருக்கெல்லாம் பாதிப்பு? எதற்காக புதிய கட்டுப்பாடு?

இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்ட உத்தரவின் படி தங்கத்தில் முதலீடு செய்ய உதவும் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் புதிய முதலீடுகளைப் பெறுவதற்குத் தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிதாக எஸ்பிஐ துவங்குவோருக்கும், புதிதாக லம்சம் முறையில் முதலீடு செய்வோருக்கும் Gold ETF FOF-ல் முதலீடு செய்ய முடியாது. செபியின் உத்தரவு மற்றும் AMFI அமைப்பின் அறிவுறுத்தல் வாயிலாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தியது.

Gold ETF, Silver ETF: செபி விதித்த தற்காலிக தடை.. யாருக்கெல்லாம் பாதிப்பு? எதற்காக புதிய கட்டுப்பாடு?

கோல்டு ஈடிஎப்-க்கும், கோல்டு ஈடிஎப் FOF-க்கும் உள்ள முக்கியமான வித்தியாசமே இதை எப்படி, எங்கு வாங்குகிறோம் என்பது தான்.

அதாவது கோல்டு ஈடிஎப் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுவது, ஆனால் கோல்டு ஈடிஎப் FOF ஒரு முதலீட்டு நிறுவனம், பண்ட் ஹவுஸ், முதலீட்டு ஆப் நிறுவனங்கள் கூட இயக்க முடியும். இதில் அதிகப்படியான மறைமுக முதலீடுகள் வரும் காரணத்தாலும், டாலர் இருப்பை சேமிக்கவும் இத்தகைய நடவடிக்கையை செபி கையில் எடுத்துள்ளது.

செம்படம்பர் மாதம் மட்டும் கோல்டு ஈடிஎப்-ல் சுமார் 4451 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 71 சதவீதம் அதிகமாகும், அக்டோபர் மாதம் நவராத்திரி, நவம்பர் மாதத்தில் தீபாவளி போன்ற பண்டிகை வரும் காரணத்தால் தங்கத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஏன் இந்தக் கட்டுப்பாடு?

இந்தியாவின் தங்கத் தேவையில் பெரும்பகுதி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் வாயிலாக மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட கச்சா எண்ணெய் போல.. இதனால் மக்கள் தங்கம் வாங்குவது அதிகரித்தால், வெளிநாடுகளில் இருந்து அதிக தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும், இதன் மூலம் இந்தியாவின் இறக்குமதிச் செலவு அதிகரிக்கும்.

தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டுமாயின் டாலரில் மட்டுமே வாங்க முடியும். டாலருக்கான தேவை அதிகரித்தால், இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படும். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த செபி கோல்டு ஈடிஎப் FOF-ல் செய்யப்படும் முதலீட்டைக் கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போதைய கட்டுப்பாடுகள் அனைத்தும் கோல்டு ஈடிஎப் FOF மற்றும் சில்வர் ஈடிஎப் FOFக்கு மட்டுமே பொருந்தும். கோல்டு ஈடிஎப், சில்வர் ஈடிஎப் ஆகியவை வழக்கம் போல் எவ்விதமான தடையும் இல்லாமல் புதிய முதலீடுகளை பெறும். மேலும் கோல்டு ஈடிஎப் FOF மற்றும் சில்வர் ஈடிஎப் FOF-ல் ஏற்கனவே செய்து வந்த எஸ்பிஐ தொடரலாம்.

Share This Article

English summary

SEBI Limits Gold and Silver ETF FoF Investments: SIP, Lump Sum Restrictions Explained

SEBI Limits Gold and Silver ETF FoF Investments: SIP, Lump Sum Restrictions Explained — Gold ETF, Silver ETF: செபி விதித்த தற்காலிக தடை.. யாருக்கெல்லாம் பாதிப்பு? எதற்காக புதிய கட்டுப்பாடு?

Story first published: Sunday, October 18, 2026, 18:17 [IST]

Other articles published on Oct 18, 2026

Read More

Previous Post

கனடிய இராணுவம் சந்தித்த மிக மோசமான துயரம்: மார்க் கார்னி வெளியிட்ட தகவல்

Next Post

இது தான் விதியோ… சமூக வலைதளத்தை கலக்கும் விசித்திரமான காதல் | Makkal Osai

Next Post
இது தான் விதியோ… சமூக வலைதளத்தை கலக்கும் விசித்திரமான காதல் | Makkal Osai

இது தான் விதியோ... சமூக வலைதளத்தை கலக்கும் விசித்திரமான காதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin