• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இது தான் விதியோ… சமூக வலைதளத்தை கலக்கும் விசித்திரமான காதல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இது தான் விதியோ… சமூக வலைதளத்தை கலக்கும் விசித்திரமான காதல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெய்ஜிங், சீனாவில் ஒரே பெயரைக் கொண்ட மணமகனும், மணமகளும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

யார் இந்த தம்பதி?
கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள யிவு நகரத்தைச் சேர்ந்த 33 வயதான மணமகன் மற்றும் 28 வயதான மணமகள் இருவரின் பெயருமே ‘ஜூ சியாசோங்’ ஆகும். சீன மொழியிலும் இவர்களது பெயர் ஒரே மாதிரியான எழுத்துக்களிலேயே எழுதப்படுகிறது. அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் சிவில் விமானப் போக்குவரத்து துறையிலேயே (மனைவி விமானப் பணிப்பெண், கணவர் பாதுகாப்பு அதிகாரி) பணிபுரிகிறார்கள்.

சுவாரசியமான முதல் சந்திப்பு
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஒரு வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணல் செய்பவர் ‘ஜூ சியாசோங்’ என்று அழைத்தபோது, இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அங்குதான் இவர்களது முதல் அறிமுகம் தொடங்கியது. பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காதலிக்கத் தொடங்கிய இவர்கள், இந்த ஆண்டு (2026) மே மாதம் தங்களது திருமணத்தைப் பதிவு செய்து, கடந்த 6-ந்தேதி அன்று பெரும் விமரிசையாகத் திருமணம் செய்து கொண்டனர்.

ஏற்பட்ட சுவாரசியமான குழப்பங்கள்
இவர்களது திருமணப் பத்திரிகையைப் பார்த்த உறவினர்கள், அச்சிட்டவர் மணமகன் பெயரை மணமகளுக்கும் மாற்றி தப்பாக அச்சிட்டுவிட்டார் என்றே முதலில் நினைத்தனர். திருமணப் பதிவு மற்றும் சொத்து ஆவணங்களை கணினியில் பதிவு செய்யும்போது, இருவருக்கும் ஒரே பெயராக இருந்ததால் சிஸ்டத்தில் பல பிழைகள் ஏற்பட்டன. பின்னர் அதிகாரிகள் மேனுவலாகவே ஆவணங்களைச் சரிசெய்தனர். இணையவாசிகள் இந்த அரிய தற்செயல் நிகழ்வை “உண்மையான விதி” என்று சமூக வலைதளங்களில் கொண்டாடி வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.



Read More

Previous Post

Gold ETF, Silver ETF: செபி விதித்த தற்காலிக தடை.. யாருக்கெல்லாம் பாதிப்பு? எதற்காக புதிய கட்டுப்பாடு? | SEBI Limits Gold and Silver ETF FoF Investments: SIP, Lump Sum Restrictions Explained

Next Post

தனியார் வைத்தியசாலைக்கு ஷிராந்தி ராஜபக்ஷ மாற்றம்

Next Post
தனியார் வைத்தியசாலைக்கு ஷிராந்தி ராஜபக்ஷ மாற்றம்

தனியார் வைத்தியசாலைக்கு ஷிராந்தி ராஜபக்ஷ மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin