• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒரே நேரத்தில் 1000 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை பதம் பார்த்தது உக்ரைன்

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒரே நேரத்தில் 1000 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை பதம் பார்த்தது உக்ரைன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா முழுவதும் ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் இன்று(18) நடத்தியுள்ளது.







உக்ரைன் – அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா மீதான இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பற்றியெரிந்த எண்ணெய் கிடங்குகள்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள எண்ணெய் முனையம் ஒன்றின்மீது நடத்திய தாக்குதலால் அந்தப் பகுதி முழுவதும் தீப்பிடித்தது. அதேபோல, மற்றொரு எண்ணெய் கிடங்கிலும் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 1000 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை பதம் பார்த்தது உக்ரைன் | 1000 Drones At Ukraine Launches Attack On Russia

இதில், ஒருவர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந்துள்ளனர். 

1,015 ட்ரோன்களை தாக்கி அழித்த ரஷ்யா

 ரஷ்யாவின் 15 பிராந்தியங்களில் உக்ரைனால் ஏவப்பட்ட 1,015 ட்ரோன்களை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 1000 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை பதம் பார்த்தது உக்ரைன் | 1000 Drones At Ukraine Launches Attack On Russia


இந்த நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் ஒரு பெண் பலியானதாகவும், 6 வயது சிறுமி உள்பட இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.




இதில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து, கல்வி நிறுவனம் ஒன்று சேதமடைந்து, பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மின்வணிக மசோதா தாக்கல் செய்யப்படும் – ஃபுஸியா | Makkal Osai

Next Post

“45 அவதூறு வழக்குகள் என் மீது இருக்கு… வாக்குத் திருட்டு புகாரில் ஏன் வழக்கு இல்லை தெரியுமா?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“45 அவதூறு வழக்குகள் என் மீது இருக்கு… வாக்குத் திருட்டு புகாரில் ஏன் வழக்கு இல்லை தெரியுமா?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

“45 அவதூறு வழக்குகள் என் மீது இருக்கு… வாக்குத் திருட்டு புகாரில் ஏன் வழக்கு இல்லை தெரியுமா?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin