• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.2,000-ஐ தொட்ட மல்லிகைப்பூ விலை… மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஷாக் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரூ.2,000-ஐ தொட்ட மல்லிகைப்பூ விலை… மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஷாக் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 18, 2026 5:10 PM IST

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரையில் மல்லிகை பூ விலை கிலோ 1700 முதல் 1800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மழை காரணமாக கனகாம்பரம் மற்றும் பிற பூக்களின் வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளது.

+

News18

News18

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரை மல்லிகை பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரை மாநகரின் அடையாளமான மல்லிகைப்பூ, உசிலம்பட்டி, சத்திரப்பட்டி மற்றும் தென் மாவட்டங்களான தேனி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பண்டிகை நாட்கள் மற்றும் வரத்துக்கேற்ப பூக்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மல்லிகை பூவின் விலை கிலோ 1700 முதல் 1800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிச்சி ரூ.1300, முல்லை ரூ.1200, செவ்வந்தி ரூ.350, சம்பங்கி ரூ.400, செண்டு மல்லி ரூ.90, கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.450, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.450, மரிக்கொழுந்து ரூ.140 மற்றும் தாமரை ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கனகாம்பரம் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கனகாம்பரம் மிகவும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

8-வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு எத்தனை மாத நிலுவைத் தொகை கிடைக்கும்? முழு விபரம்!

Next Post

அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மின்வணிக மசோதா தாக்கல் செய்யப்படும் – ஃபுஸியா | Makkal Osai

Next Post
அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மின்வணிக மசோதா தாக்கல் செய்யப்படும் – ஃபுஸியா | Makkal Osai

அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மின்வணிக மசோதா தாக்கல் செய்யப்படும் - ஃபுஸியா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin