• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கலேவெல மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற பஸ் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கலேவெல மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற பஸ் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
கலேவெல மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற பஸ் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு பஸ் விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துகள் தொடர்பில் இரு பஸ்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு பஸ் விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் இப்பாகட்டுவ பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது. குருநாகல் நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்ட வேளையில், எதிரே வந்த தனியார் பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி செலுத்துனர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல் திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாகவும் மற்றுமொரு பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது. கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டு பஸ்ஸை திருப்ப முற்பட்டபோது, அதன் முன்பாக வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், பஸ்ஸின் சாரதியை கைது செய்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

Previous Post

  கட்சியில் இருந்து விலகிய மலாக்கா பெர்சத்து இளைஞர் தலைவர் | Makkal Osai

Next Post

மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்… குஜராத் சம்பவம் குறித்து 2 வாரத்தில் அறிக்கை கேட்ட ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்… குஜராத் சம்பவம் குறித்து 2 வாரத்தில் அறிக்கை கேட்ட ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)

மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்... குஜராத் சம்பவம் குறித்து 2 வாரத்தில் அறிக்கை கேட்ட ஆணையம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin