• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold rate: ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா? வீக் எண்டில் தங்கம் வாங்குற பிளான் இருக்கா? | Gold Rate Today in Tamil Nadu: 22K Gold Rises ₹20 Per Gram After Weekly Fall; Is This the Right Time to Buy Before Diwali?

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold rate: ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா? வீக் எண்டில் தங்கம் வாங்குற பிளான் இருக்கா? | Gold Rate Today in Tamil Nadu: 22K Gold Rises ₹20 Per Gram After Weekly Fall; Is This the Right Time to Buy Before Diwali?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold rate: ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா? வீக் எண்டில் தங்கம் வாங்குற பிளான் இருக்கா?

தமிழ்நாட்டில் இந்த வாரத்தில் 6 வர்த்தக நாட்களில் தங்கம் விலை பல மாற்றங்களை கண்டுள்ளது. முதலில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் விலை உயர்வு கண்டு 13,535 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 160 ரூபாய் விலை உயர்ந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,08,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இதே விலைக்கு தான் தங்கம் விற்கப்படும்.

Gold rate: ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா? வீக் எண்டில் தங்கம் வாங்குற பிளான் இருக்கா?

அக்டோபர் மாத தொடக்கத்தில் விலை குறைந்து வந்த தங்கம் கடந்த வாரத்தில் தொடர்ந்து விலை ஏற்றம் அடைந்தது. ஆனால் நல்வாய்ப்பாக இந்த வாரம் விலை குறைந்து வந்தது. கடந்த திங்கள் முதல் இன்று வரை இந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை 4 நாட்கள் விலை குறைந்துள்ளது ஒரு நாள் விலை மாறவில்லை, ஒரு நாள் விலை உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 345 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,760 ரூபாயும் விலை குறைந்துள்ளது, 10 கிராம் என பார்த்தால் 3,450 ரூபாய் விலை சரிந்துள்ளது.

தீபாவளி பண்டிகை வர இருப்பதால் தொடர்ந்து தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,766 ரூபாய்க்கும் 10 கிராம் 1,47,660 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை, தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.40 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பணவீக்கம் , அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அறிவிப்புகளை பொறுத்து தான் தங்கம் விலை மாற்றமடைகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மேலும் ஒரு வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Rate Today in Tamil Nadu: 22K Gold Rises ₹20 Per Gram After Weekly Fall; Is This the Right Time to Buy Before Diwali?

Gold rate: ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா? வீக் எண்டில் தங்கம் வாங்குற பிளான் இருக்கா? / Gold prices in Tamil Nadu rose marginally on Saturday, October 17, after a largely weak week. The 22-carat jewellery gold rate increased by ₹20 per gram to ₹13,535, while one sovereign (8 grams) rose by ₹160 to ₹1,08,280 in Chennai.

Story first published: Saturday, October 17, 2026, 10:50 [IST]

Other articles published on Oct 17, 2026

Read More

Previous Post

இளைஞர்களின் போராட்டத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லி… கைதான அபிஜீத் திப்கே எங்கே? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வெளிநாட்டினர் பேருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடியாது; அந்தோணி லோக் | Makkal Osai

Next Post
வெளிநாட்டினர் பேருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடியாது; அந்தோணி லோக் | Makkal Osai

வெளிநாட்டினர் பேருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடியாது; அந்தோணி லோக் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin