• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

‘கவன்திஸ்ஸ’ யானை உயிரிழப்பு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
‘கவன்திஸ்ஸ’ யானை உயிரிழப்பு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் தனித்துவமான காட்டு யானைகளில் ஒன்றான கவன்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. பிரம்மாண்டமான உடலமைப்பும் நீண்ட தந்தங்களும் கொண்ட இந்த யானை, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தது.


துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்குள்ளாகி சுமார் ஒரு மாதகாலமாக கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பெற்று வந்த கவன்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.


சுமார் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் இந்த யானை, ஏறத்தாழ 11 அடி உயரம் கொண்டது. இதன் தந்தங்கள் ஆறு அடிக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருந்தன. இலங்கையில் உயிருடன் இருந்த உயரமான காட்டு யானைகளில் ஒன்றாக இது கருதப்பட்டது. (a)




Read More

Previous Post

பொருளாதார வளர்ச்சி மட்டும் போதுமா? மக்களின் வாழ்க்கைத் தரமே உண்மையான முன்னேற்றம்! – Malaysiakini

Next Post

அதிகாலையில் குலுங்கிய சிம்லா.. 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மக்கள் அச்சம்! | Earthquake Hits Shimla Early Today, 4.1 Magnitude Recorded: National Center for Seismology

Next Post
அதிகாலையில் குலுங்கிய சிம்லா.. 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மக்கள் அச்சம்! | Earthquake Hits Shimla Early Today, 4.1 Magnitude Recorded: National Center for Seismology

அதிகாலையில் குலுங்கிய சிம்லா.. 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மக்கள் அச்சம்! | Earthquake Hits Shimla Early Today, 4.1 Magnitude Recorded: National Center for Seismology

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin