• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றம்… அக்., 20-ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா நிறுவனம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றம்… அக்., 20-ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா நிறுவனம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 17, 2026 7:16 AM IST

பயணிகள் தங்களது பயண விவரங்களைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News18
News18

சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அந்த நாட்டுக்கான விமான சேவையை வரும் 20ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபிய விமான நிலையங்களின் மீது ஏமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட 13 பேர் உயிரிழந்ததுடன், 330-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில், ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவுதி அரேபியாவில் நிலவும் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விமானச் சேவைகளைப் பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கான நிலைமையைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: புலியை தாக்குவது போல டிரம்ப் வெளியிட்ட ஷாக் வீடியோ… என்ன நடந்தது?

பயணிகள் தங்களது பயண விவரங்களைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இண்டிகோ நிறுவனம், சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை வரும் 24ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ஓய்வுக்காலம் பற்றி கவலை வேண்டாம்; போஸ்ட் ஆபிஸில் ரூ.5 லட்சம் முதலீடு.. அதிக வட்டி கிடைக்கும்! | Post Office Scheme | வணிகம் போட்டோகேலரி

Next Post

பொருளாதார வளர்ச்சி மட்டும் போதுமா? மக்களின் வாழ்க்கைத் தரமே உண்மையான முன்னேற்றம்! – Malaysiakini

Next Post

பொருளாதார வளர்ச்சி மட்டும் போதுமா? மக்களின் வாழ்க்கைத் தரமே உண்மையான முன்னேற்றம்! – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin