• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..! | Brazil’s Aerospace Giant Embraer Buys 51% Controlling Stake in Mahindra’s Novavayu Aerospace

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..! | Brazil’s Aerospace Giant Embraer Buys 51% Controlling Stake in Mahindra’s Novavayu Aerospace
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..!

பிரேசில் நாட்டின் முன்னணி ஏரோஸ்பேஸ் நிறுவனமான Embraer, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான மஹிந்திரா குழுமத்தின் நோவாவாயு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் விமானங்களின் தேவை அதிகரித்துள்ளதாலும், பாதுகாப்புத் துறையின் அவசியம் அதிகரித்துள்ள காரணத்தால் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஏரோஸ்பேஸ் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..!

இந்த நிலையில் உலகளாவிய ஏரோஸ்பேஸ் துறைக்கு முதுகெலும்பாக மாறி வருகிறது இந்தியா. கோவை, ஓசூர் முதஸ் புனே வரையில் ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் மாஸ் காட்டி வருகிறது.

ஏரோஸ்பேஸ் துறைக்கான உதிரிபாகங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, வடிவமைப்பு எனப் பலவற்றில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் உலகில் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் தனியாகவோ, கூட்டணியிலோ உற்பத்தி ஆலை, ஜிசிசி-களை அமைத்து வருகிறது.

இந்த வரிசையில் பிரேசில் நாட்டின் Embraer நிறுவனம் நோவாவாயு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், டிசம்பர் 1ஆம் தேதிக்குள் பங்ு விற்பனை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக Embraer இந்திய ஏவியேஷன் மற்றும் பாதுகாப்புத் துறை தொழிற்துறையில் இறங்க உள்ளது. Embraer தனது உலகளாவிய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கப்போகிறது என்றும், இந்தியாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகப் பிரேசில் செய்தி நிறுவனமான Brasil 247 தெரிவித்துள்ளது.

இப்புதிய கூட்டணி மூலம் மஹிந்திரா உதவி மூலம் உற்பத்தி பணிகளைப் பெரிய அளவில் வேகப்படுத்த உள்ளது Embraer. இந்தியாவில் விமானச் சேவைத் துறை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் வேளையில் Embraer நிறுவனத்தின் வருகை புதிய பலத்தைக் கொடுக்கும்.

மஹிந்திரா உடனான கூட்டணி உள்நாட்டு தேவையை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் பலன் அடையும். Embraer நிறுவனம் கமர்சியல் விமானம், பிஸ்ன்ஸ் ஜெட்ஸ், ராணுவ விமானங்கள், சரக்கு விமானங்களைத் தயாரிக்கும் பணியில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு உள்ளது.

விமானத்தில் ஏர் ஃப்ரேம், விங்க்ஸ், கட்டமைப்புகள் என அனைத்தையும் சொந்தமாகத் தயாரித்து அசம்பிள் செய்தாலும், விமானத்தின் இன்ஜின்களை வெளியில் Pratt & Whitney, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து தான் வாங்குகிறது Embraer.

Share This Article

English summary

Brazil’s Aerospace Giant Embraer Buys 51% Controlling Stake in Mahindra’s Novavayu Aerospace

Brazil’s Aerospace Giant Embraer Buys 51% Controlling Stake in Mahindra’s Novavayu Aerospace — மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..!

Story first published: Friday, October 16, 2026, 21:10 [IST]

Other articles published on Oct 16, 2026

Read More

Previous Post

சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தான்: பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 17 மாணவர்கள் பலியான சோகம்… | Makkal Osai

Next Post
பாகிஸ்தான்: பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 17 மாணவர்கள் பலியான சோகம்… | Makkal Osai

பாகிஸ்தான்: பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 17 மாணவர்கள் பலியான சோகம்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin