• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவூதியிலுள்ள தனது நாட்டுப் பிரஜைகளுக்காக அமெரிக்கத் தூதரகம் புதிய அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் உள்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்களை இலக்கு வைத்து ஏமனின் ஹூதி ஆயுதக் குழுவினர் நடத்தி வரும் தொடர் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இச்சாதகமற்ற சூழல் காரணமாகச் சவூதி அரேபியா சிவில் பாதுகாப்புத் துறை (Civil Defense) வழங்கும் அவசரகால அலைபேசி எச்சரிக்கை அறிவிப்புகளைப் (Cellular Broadcast) பின்பற்றுமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

அரச கட்டடங்கள்

அத்தோடு சவூதி அரேபியாவில் பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கும் தூதரகப் பணித் தலைவரிடம் (Chief of Mission) சிறப்பு முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள், வான்வெளி மூடல்கள், விமானங்கள் ரத்து செய்யப்படுதல் மற்றும் பயணத் தடங்கல்கள் குறித்துக் கவனமாக இருக்குமாறும் மற்றும் சவூதி விமான நிலையங்களைப் பயன்படுத்தும்போது அதிதீவிர எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! | Us Embassy Issues Saudi Safety Warning

இதனுடன் சவூதி அரச கட்டடங்கள், விமான நிலையங்கள், ஏவுகணை இடைமறிப்பு காட்சிகள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான சேதப் பகுதிகளைப் படம்பிடித்த அமெரிக்கக் குடிமக்கள் பலர் சவூதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சார்ந்த தகவல்களைப் பதிவு செய்வதோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதோ சவூதி சட்டப்படி கடுமையான குற்றமாகும் என்பதால் உள்ளூர் பாதுகாப்பு விதிகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்படுமாறு அமெரிக்கர்களைத் தூதரகம் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் வழங்கலாமா? – ஒரு பார்வை – Malaysiakini

Next Post

மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..! | Brazil’s Aerospace Giant Embraer Buys 51% Controlling Stake in Mahindra’s Novavayu Aerospace

Next Post
மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..! | Brazil’s Aerospace Giant Embraer Buys 51% Controlling Stake in Mahindra’s Novavayu Aerospace

மஹிந்திரா நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கும் பிரேசில் Embraer..! | Brazil's Aerospace Giant Embraer Buys 51% Controlling Stake in Mahindra's Novavayu Aerospace

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin