• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி, அவர் அதே நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.



சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் மேற்கொள்ள வேண்டிய தொடர் மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு செல்ல வேண்டியுள்ளதாக கூறி அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இதற்கமைய தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்



உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறியமை தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்டு, சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய | Gotabaya Seeks Court Action

முன்னதாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி கடந்த 9 ஆம் திகதியும் அவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.



எனினும், அந்த மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

டோக்கியோ விமான நிலையத்தில் பிடிபட்ட 5 பேரும் தாங்கள் போதைப்பொருட்களை எடுத்துச் செல்கிறோம் என்பதை அறிந்திருந்தனர் என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது. – Malaysiakini

Next Post

ஜெகஜால கில்லாடி நாகர்கோவில் ஷாலினி.. “ரத்தம் கக்கி செத்துடுவே”.. 25 சவரன் விழுங்கியது எப்படி? | Nagercoil Shalini: How Did Rs 50 Lakh and 25 Sovereigns of Gold Become Part of the Complaint?

Next Post
ஜெகஜால கில்லாடி நாகர்கோவில் ஷாலினி.. “ரத்தம் கக்கி செத்துடுவே”.. 25 சவரன் விழுங்கியது எப்படி? | Nagercoil Shalini: How Did Rs 50 Lakh and 25 Sovereigns of Gold Become Part of the Complaint?

ஜெகஜால கில்லாடி நாகர்கோவில் ஷாலினி.. "ரத்தம் கக்கி செத்துடுவே".. 25 சவரன் விழுங்கியது எப்படி? | Nagercoil Shalini: How Did Rs 50 Lakh and 25 Sovereigns of Gold Become Part of the Complaint?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin