• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது? | In Germany robot sexually assaults 16 year old girl

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது? | In Germany robot sexually assaults 16 year old girl
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Wednesday, October 14, 2026, 9:43 [IST]

பெர்லின்: ஜெர்மனியில் சாலையோர ‘ஃபாஸ்ட்புட்’ கடையில் தோழிகளுடன் நின்று சாப்பிட்டு கொண்டிருந்த 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி ரோபோ ஒன்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறி கொண்டே வருகிறது. குறிப்பாக பாலியல் தொல்லை, பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

robot crime germany

இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை. இப்படியான சூழலில் தான் ஜெர்மனியில் தற்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ரோபா ஒன்று 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. ஆம், நீங்கள் படித்தது சரிதான். உணர்ச்சிகள் அற்ற இரும்பு மனிதனான ரோபோ தான் 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. இந்த சம்பவம் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள கோலான் நகரில் நடந்துள்ளது.

இந்த நகரில் கடந்த 10ம் தேதி மாலையில் 16 வயது சிறுமி தனது தோழிகளுடன் இரவில் ‘ஃபாஸ்ட்புட்’ கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோபோ சென்றது. அந்த ரோபோ 4 அடி உயரம் இருந்தது. மார்வெல் சூப்பர்ஹீரோ அயர்ன்மேன் தோற்றத்தில் ரோபோ இருந்தது.

திடீரென்று சிறுமியின் அருகே நெருங்கி சென்ற ரோபோ, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது. தொடக்கூடா இடங்களை தொட்டது. இதனால் அதிர்ந்துபோன சிறுமி அங்கிருந்து ஓடினார். அவரை பின்தொடர்ந்து சென்று ரோபோ பாலியல் தொல்லை கொடுத்தது.

இதனை ரோபோவின் ஓணரான 16 வயது சிறுவன் தனது நண்பனான 19 வயது இளைஞருடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதனை லைவில் ஒளிபரப்பு செய்தார். இதனால் இந்த வீடியோவை ஏராளமானவர்கள் பார்த்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில்புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ரோபோ மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி 16 வயது சிறுவன், 19 வயது இளைஞர் என 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary

In Germany where a robot sexually harassed a 16-year-old girl who was eating with her friends at a roadside fast-food stall.

Read More

Previous Post

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை :விதிக்கப்பட்டது பெருந்தொகை அபராதம்

Next Post

அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்! | US Economy Stumbles: US Inflation Surges to 3.7% as Fuel Prices Skyrocket, Wall Street Suffers Worst Sell-Off Since July

Next Post
அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்! | US Economy Stumbles: US Inflation Surges to 3.7% as Fuel Prices Skyrocket, Wall Street Suffers Worst Sell-Off Since July

அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் கண்டது.. வெடவெடத்து போன டிரம்ப்.. இனி தான் கச்சேரி ஆரம்பம்! | US Economy Stumbles: US Inflation Surges to 3.7% as Fuel Prices Skyrocket, Wall Street Suffers Worst Sell-Off Since July

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin