• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘ஜாய்லேண்ட்’ தமிழ்நாட்டில் புதிய பால் பொருள் பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘ஜாய்லேண்ட்’ தமிழ்நாட்டில் புதிய பால் பொருள் பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 7:20 AM IST

ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாய்லேண்ட் என்ற புதிய பால் பானத்தை இரு சுவைகளில் இருபது ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜாய்லேண்ட் எனும் புதிய பால் பொருள் பானத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது.

கேம்ப கோலா உள்ளிட்ட பானங்களை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பராட்க்ட்ஸ் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் உடனடியாக குடிக்கக் கூடிய பால் பானங்கள் சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ஜாய்லேண்ட் என்ற புதிய பால் பொருள் பானத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

பால் இடுபொருளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜாய்லேண்ட் பால் பானம் வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய இரு வெவ்வேறு சுவைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து கடைகளிலும் 20 ரூபாய் விலையில் சுவை நிறைந்த ஜாய்லேண்ட் பால் பானம் கிடைக்கும் என ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பராடக்ட்ஸ் இயக்குநர் டி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

முதன் முதலில் தமிழ்நாட்டில் ஜாய்லேண்ட் பால் பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தரம், பால் சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் விலை குறைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அதிகமான குடும்பங்களுக்குப் புதிய தயாரிப்புகளைக் கொண்டு சேர்ப்பதே தங்கள் நோக்கம் என ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பராடக்ட்ஸ் இயக்குநர் டி கிருஷ்ணகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

மீரட்டில் கணவரை கொன்று டிரம்மில் அடைத்த வழக்கு.. மனைவி, காதலனுக்கு மரண தண்டனை விதிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

யோங் பெங் மாணவி கொல்லப்பட்ட சம்பவம்: கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பதின்ம வயது சந்தேக நபர் | Makkal Osai

Next Post
யோங் பெங் மாணவி கொல்லப்பட்ட சம்பவம்: கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பதின்ம வயது சந்தேக நபர் | Makkal Osai

யோங் பெங் மாணவி கொல்லப்பட்ட சம்பவம்: கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பதின்ம வயது சந்தேக நபர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin