• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீரட்டில் கணவரை கொன்று டிரம்மில் அடைத்த வழக்கு.. மனைவி, காதலனுக்கு மரண தண்டனை விதிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மீரட்டில் கணவரை கொன்று டிரம்மில் அடைத்த வழக்கு.. மனைவி, காதலனுக்கு மரண தண்டனை விதிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 7:19 AM IST

மீரட்டில் சவுரவ் ராஜ்புத் கொலை வழக்கில் அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் காதலன் சஹில் ஷுக்லா ஆகிய இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News18
News18

மீரட்டில் கணவரை கொலை செய்து ப்ளூ டிரம்மில் அடைத்த வழக்கில் மனைவி மற்றும் அவரது காதலனுக்கு மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்​டைச் சேர்ந்​த சவுரவ் ராஜ்புத்தை அவரது மனைவி முஸ்​கான் ரஸ்​தோகி மற்றும் காதலன் சஹில் ஷுக்லா ஆகியோர் கடந்த ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்தனர். உடலை மறைக்க ப்ளூ டிரம்​மில் போட்டு சிமெண்ட் கான்​கிரீட் கலவை கொண்டு மூடினர். பின்னர், இருவரும் ஜோடியாக இமாச்சல பிரதேசத்திற்கு தப்பியோடினர்.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்தது. 22-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் சாட்சியங்கள் மற்றும் 126 விசாரணைகள் என சுமார் 13 மாதங்களாக நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா, கைதான இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, தண்டனை விவரங்களுக்காக வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்துக்கு வெளியில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Read More

Previous Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

‘ஜாய்லேண்ட்’ தமிழ்நாட்டில் புதிய பால் பொருள் பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் | வணிகச் செய்திகள்

Next Post
‘ஜாய்லேண்ட்’ தமிழ்நாட்டில் புதிய பால் பொருள் பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் | வணிகச் செய்திகள்

'ஜாய்லேண்ட்' தமிழ்நாட்டில் புதிய பால் பொருள் பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin