• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான்

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் தமக்குத் திருப்தி இல்லை என்று பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்த கோட்டை நீதவான் பாசன் அமரசேன, இதுகுறித்து காவல்துறை மா அதிபருக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​இறந்தவரின் கைபேசி குறித்து நடத்தப்படும் விசாரணைகளில் தமக்குத் திருப்தி இல்லை என நீதிவான் கொழும்பு குற்றப் பிரிவிடம் தெரிவித்தார்.

கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள்  சமர்ப்பித்த அறிக்கை

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிப்பிடும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான் | Magistrate Dissatisfied Investigation Kapila Phone

மேலும், இறந்தவரின் கைபேசித் தரவுகளைப் பெறுவதற்காக நீதி அமைச்சு மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்குத் தெரிவித்ததாகவும், தொடர்புடைய தரவுகள் 90 நாட்களுக்கு மட்டுமே வைக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்புடைய 90 நாள் காலக்கெடு நவம்பர் 29 அன்று முடிவடையும் என கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

 இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நீதிபதி, 90 நாட்களுக்குப் பிறகு தொடர்புடைய கைபேசியில் உள்ள தரவுகள் இழக்கப்படுமா என்று வினவினார்.

நீதவானின் கேள்வி


இதற்குப் பதிலளித்த காவல்துறை அதிகாரிகள், இவ்விஷயம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் மேலும் ஒரு கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான் | Magistrate Dissatisfied Investigation Kapila Phone


“இதுபோன்ற ஒரு சம்பவம் தொடர்பான மதிப்புமிக்க தரவுகளைப் பெற இயலாதது குறித்து காவல்துறை மா அதிபருக்கு அல்லது சட்டமா அதிபருக்கோ ஏன் தெரிவிக்கப்படவில்லை?” என நீதிவான் வினவினார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அமைச்சகம் மீண்டும் நடைமுறையில் உள்ள புகைமூட்டக் கொள்கைக்குத் திரும்புகிறது. – Malaysiakini

Next Post

ரூ.100 கோடி சொத்து.. 26 ஆண்டுகள் நீடித்த மர்மம்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ரூ.100 கோடி சொத்து.. 26 ஆண்டுகள் நீடித்த மர்மம்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

ரூ.100 கோடி சொத்து.. 26 ஆண்டுகள் நீடித்த மர்மம்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin