• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆஸி. அணியை உயர்ந்து நிற்கவைத்த மேட் ரென்ஷா! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
ஆஸி. அணியை உயர்ந்து நிற்கவைத்த மேட் ரென்ஷா! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் நுழைந்து தற்போது தென் ஆப்பிரிக்கா தொடரில் கலக்கி வரும் மேட் ரென்ஷா டர்பன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 82 ரன்களையும் எடுத்து சரிந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய மிட்ல் ஆர்டரில் இப்போது கோபுரமாக உயர்ந்து நிற்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் நேற்று பாட் கமின்ஸ் இவரிடம் பந்தைக் கொடுக்க 7 ஓவர்கள் டீசன்ட்டான ஆஃப் ஸ்பின்னை வீசியதுடன் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் தெம்பா பவுமாவை வீழ்த்தியது இவருக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு கிளாசிக் ஆஃப் ஸ்பின்னர் ஆட்டமிழப்பாகும், பந்தை நன்றாக ஃபிளைட் செய்ய பவுமா முன்னால் வந்து மட்டையைக் கொண்டு வந்து தடுத்தாட முயல பந்து பேட் பிறகு பேடில் பட்டு ஷார்ட் லெக்கில் மேடிசனிடம் கேட்ச் ஆனது. இது ஆஃப் ஸ்பின்னர் விரும்பும் ஒரு ஆட்டமிழப்பு வகையாகும். இப்போதெல்லாம் இப்படி அவுட் ஆவதைப் பார்ப்பது மிக அரிது.

பகுதி நேர ஸ்பின்னர் என்றே அறியப்படும் ரென்ஷா முதல் தரக் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். நேற்று முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் என்பதோடு 7 ஓவர்கள் வீசி 16 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார்.

Previous articleசாம்பிராணி புகை தரும் பலன்கள்
Puvaneswary ThoppasamyPuvaneswary Thoppasamy



Read More

Previous Post

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் தான் வேலை இருக்கும்.. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்..!! | Jeff Bezos Predicts AI Could Bring 3-Day Workweeks and Single-Income Families: Here’s What He Said

Next Post

தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த:மொட்டுக்கட்சி தகவல் – ஐபிசி தமிழ்

Next Post
தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த:மொட்டுக்கட்சி தகவல் – ஐபிசி தமிழ்

தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த:மொட்டுக்கட்சி தகவல் - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin