• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஞானேஷ் விவகாரம் | “இலக்கை அடையப்போகிறோம்… ஆச்சரியம் காத்திருக்கிறது” – ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஞானேஷ் விவகாரம் | “இலக்கை அடையப்போகிறோம்… ஆச்சரியம் காத்திருக்கிறது” – ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 13, 2026 6:49 PM IST

ஞானேஷ் விவகாரம் தொடர்பாக இன்று ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணியினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

News18
News18

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து பல்வேறு பேரணிகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

தொடர்ந்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ.ஆர். ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா கூட்டணியில் உள்ள 10 தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நான் ‘விடாமுயற்சி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதற்கு காரணம் எங்கள் அணி ஒரு போதும் இனி நிற்கப்போவதில்லை. எங்கள் இலக்கு நாளையோ அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தோ, எப்போது வேண்டுமானாலும் நிறைவடையும். ஆனால் அது நிச்சயம் இறுதி இலக்கை அடையும்.

#WATCH | Delhi | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, “I used the word ‘perseverance’ at the press conference yesterday—that this team of ours is not going to stop. Sooner or later—whether tomorrow, the day after, in three months, six months, a year, or two years—it will not stop. It will reach the end goal. I cannot tell you exactly how we will get there, because that would spoil the surprise, and we want to maintain the excitement and sense of surprise for you and the country. But I guarantee you that just as we mobilized—with such energy, strength, and unity—we will continue to fight together in the same spirit. Thank you to the Supreme Court—we have immense respect for the Supreme Court, the Chief Justice of India, and the Indian judicial system; they have a role to play, and we hope they will play it. However, we are political people; no matter what happens, or which institution plays a role or doesn’t, political resistance will continue, people’s resistance will continue, and it will triumph”


— ANI (@ANI) October 13, 2026

உங்களுக்கும், நாட்டிற்கும் உற்சாகத்தையும், ஆச்சரியத்தையும் தக்கவைக்கவும், எதிர்பார்ப்பைக் கெடுத்துவிடக் கூடாது என்பதாலும், இலக்கை நாங்கள் எப்படி அடையப் போகிறோம் என்பதை துல்லியமாகச் சொல்லப்போவதில்லை. ஆனால் ஒன்றுக்கு மட்டும் நான் உறுதியளிக்கிறேன்: மிகுந்த ஆற்றல், வலிமை மற்றும் ஒற்றுமையுடன் நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து போராடுவோம்.

இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் இந்திய நீதித்துறை ஆகியவற்றின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது, அதை அவர்கள் ஆற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும், நாங்கள் அரசியல்வாதிகள்; என்ன நடந்தாலும் சரி, எந்த அமைப்பு இதில் பங்காற்றினாலும் அல்லது ஆற்றாவிட்டாலும் சரி, அரசியல் ரீதியான எதிர்ப்பு தொடரும், மக்களின் எதிர்ப்பு தொடரும், இறுதியில் அது வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார்.

Read More

Previous Post

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

Next Post

இனி எண்ணெய்க்கும் காசு.. டேட்டாவுக்கும் காசு.. ஈரான் அறிவிப்பால் கூகுள், மெட்டா, அமேசான் ஷாக்..!! | Iran Demands Digital Tolls on $2 Trillion Subsea Cables: Google, Meta, and Amazon Face Strait of Hormuz Threat

Next Post
இனி எண்ணெய்க்கும் காசு.. டேட்டாவுக்கும் காசு.. ஈரான் அறிவிப்பால் கூகுள், மெட்டா, அமேசான் ஷாக்..!! | Iran Demands Digital Tolls on $2 Trillion Subsea Cables: Google, Meta, and Amazon Face Strait of Hormuz Threat

இனி எண்ணெய்க்கும் காசு.. டேட்டாவுக்கும் காசு.. ஈரான் அறிவிப்பால் கூகுள், மெட்டா, அமேசான் ஷாக்..!! | Iran Demands Digital Tolls on $2 Trillion Subsea Cables: Google, Meta, and Amazon Face Strait of Hormuz Threat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin