• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2027ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவை லிட்ரோ நிறுவனத்துக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


இதனடிப்படையில் லிட்ரோ நிறுவனத்தின் தேவைக்காக 420,000 மெட்ரிக் டொன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டி அடிப்படையில் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.


இதற்கமைய, நான்கு நிறுவனங்கள் தமது கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளன.

போக்குவரத்துச் செலவுகள்

அவற்றை மதிப்பீடு செய்ததன் பின்னர் கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய குறைந்த விலையை முன்வைத்த நிறுவனமாக OQ Trading Limited தெரிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த விநியோக ஒப்பந்தம் 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் 12 மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

லிட்ரோ எரிவாயு கொள்வனவில் முக்கிய முடிவு: அனுமதி வழங்கி அமைச்சரவை! | Oq Trading Wins Litro Gas Supply Tender

இதன்படி குறைந்தபட்சம் 336,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை விநியோகிப்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அளவுடன் சவூதி அராம்கோவின் (Saudi Aramco) ஒப்பந்த விலைக்கு மேலதிகமாக ஒரு மெட்ரிக் டொன்னுக்கு 133.93 அமெரிக்க டொலர் என்ற விலையில் ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.



காப்புறுதி மற்றும் சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் உள்ளடங்கிய CIF விலையின் அடிப்படையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து லிங்கியூ அணைக்கான அவசரக்காலத் திட்டம் மறுஆய்வு | Makkal Osai

Next Post

ஞானேஷ் விவகாரம் | “இலக்கை அடையப்போகிறோம்… ஆச்சரியம் காத்திருக்கிறது” – ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஞானேஷ் விவகாரம் | “இலக்கை அடையப்போகிறோம்… ஆச்சரியம் காத்திருக்கிறது” – ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? | India News (இந்தியா செய்திகள்)

ஞானேஷ் விவகாரம் | “இலக்கை அடையப்போகிறோம்… ஆச்சரியம் காத்திருக்கிறது” – ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin