• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!! | Mumbai Barber Earns Nearly Rs 1 Lakh a Month Through Urban Company Gig Work, Says No to Government Job

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!! | Mumbai Barber Earns Nearly Rs 1 Lakh a Month Through Urban Company Gig Work, Says No to Government Job
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!!

தற்போது பெரும்பாலான துறைகளில் ஏஐ வந்துவிட்டதால் பணி பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. திடீரென பணிநீக்கம் செய்யப்படுவது, ஊதிய உயர்வே இல்லாமல் வேலை செய்வது என ஐடி வேலைகளீல் இருப்போருக்கு கத்தி மேல் நடப்பது போல தான் உள்ளது. பல துறைகளிலும் தொடக்க நிலை வேலைகளுக்கான சராசரி சம்பளமே 25,000 ரூபாய் தான்.

இங்கே முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரே மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறி ஆச்சர்யப்படுத்துகிறார். ஹர்ஷ் குப்தா மதுசூதன் என்பவர் மும்பையில் ‘அர்பன் கம்பெனி’ செயலி மூலம் தனது வீட்டிற்கே பார்பரை வரவழைத்து முடிவெட்டியுள்ளார். அப்போது அந்த பார்பரிடம் அவர் நடத்திய உரையாடலை எக்ஸ் பக்கத்தில் பகிர அது வைரலாகியுள்ளது.

என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!!

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் பார்பராக வந்திருகிறார். அவரிடம் பேசிய போது, வாரத்தில் 6 நாட்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் வேலை செய்வதாகவும், பயண செலவுகள் போக, அவருக்கு மாதத்திற்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறதாம். அவரிடம் அரசு வேலை கிடைத்தால் போவீர்களா என கேட்டதற்கு போக மாட்டேன் இந்த தொழிலில் எனக்கு உள்ள சுதந்திரமும் , சுயசார்பும் மிக பிடித்துள்ளதாக பதில் அளித்தாராம்.

இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவரை ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவரது வருமானத்திலிருந்து TDS பிடிக்கப்படுகிறது. இதனால் அவர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருவதாகவும், தனக்கு வரி ரீஃபண்ட் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Got a hair cut via Urban today morning. The barber has been in Mumbai for sometime but is from Azamgarh. Works six days a week, morning to night and earns around a lakh rupees per month after his basic travel expenses. Said there is no dearth of opportunity or jobs, just need to work hard. Said wouldn’t take an entry level government job even if offered as he likes his work and autonomy.I asked him about UP. He said earlier it took 7-8 hours to go from his village to Lucknow. Now you can do a round trip in that time while stopping for lunch and tea. Added that your glass of tea is unlikely to spill on the highways – they are so good. Was very happy with the development work in the country. Said in the village his family got some scheme benefits but not in the city. Told me TDS is deducted so he proudly files his returns and often gets refunds.Has one son who he sends to a private pre-school and wife earned extra but is currently on break given the kid is small. I felt like telling him that he must let go of this toxic positivity about India and his life, and he must pronto create an account on X and Instagram to receive the “correct” opinions about our ostensibly ‘failed’ nation – but I didn’t have the heart to say that to him! 😉

— Harsh Gupta Madhusudan (@harshmadhusudan) October 7, 2026“>

உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய நிலை குறித்து ஹர்ஷ் குப்தா கேட்டபோது, முன்பு தனது கிராமத்திலிருந்து லக்னோ செல்ல 7 முதல் 8 மணி நேரம் ஆனது. ஆனால் தற்போது சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், எளிதாக செல்ல முடிகிறது என்றாராம். பார்பர் ஒரு மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பாதிகிறார் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார் என்ற இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

கிக் வேலைகள் (Gig work) இந்தியாவில் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவை, இவை பலருக்கும் வாழ்வு தந்துள்ளன என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சேவைகள் மூலம் உழைக்கும் திறமைசாலிகள் நல்ல வருமானம் ஈட்டுகின்றனர். இருப்பினும், படித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இன்னும் STEM மற்றும் பிற துறைகளில் முறையான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என சிலர் கூறியுள்ளனர்.ஏஐ வருகையால் பறிபோகாத வேலைகளில் பார்பர், எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட வேலைகள் அடங்கும் எதிர்காலத்தில் இதற்கு தான் அதிக ஆட்கள் தேவை என சிலர் பதிவிட்டுள்ளனர்.

Share This Article

English summary

Mumbai Barber Earns Nearly Rs 1 Lakh a Month Through Urban Company Gig Work, Says No to Government Job

என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!! / A barber from Azamgarh, Uttar Pradesh, working in Mumbai through the Urban Company app, has claimed he earns nearly Rs 1 lakh a month after travel expenses.

Story first published: Tuesday, October 13, 2026, 15:55 [IST]

Other articles published on Oct 13, 2026

Read More

Previous Post

“ரூ.1200க்கு அன்லிமிடெட் பீர்.. ஆனால் ஒரு கண்டிஷன்..” விபரீத விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு செக்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நாளை 3 மாநிலங்களில் உள்ள 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – Malaysiakini

Next Post

நாளை 3 மாநிலங்களில் உள்ள 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin