• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவூதி அரேபியாவிற்கு உம்ரா  (Umrah) புனிதப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிபபடையில் தங்களது பயண ஏற்பாடுகளில் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் (Consulate General of Sri Lanka in Jeddah) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

திடீர் தடங்கல்கள்


சவூதி அரேபியாவுக்கான விமானப் போக்குவரத்து சேவைகளில் திடீர் தடங்கல்கள் அல்லது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பயணத் திட்டங்களை முன்கூட்டியே சரியாக ஒழுங்கமைத்துக் கொள்ளுமாறு யாத்ரீகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாகச் சவூதி அரேபியாவிற்கு வந்து செல்லும் சர்வதேச விமானச் சேவைகளில் திடீர் தாமதங்களோ அல்லது ரத்து செய்யப்படுதல்களோ ஏற்படக்கூடும்.

உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை! | Sl Issues Umrah Travel Advisory For Saudis

இந்தநிலையில் உம்பா பயணத்தை திட்டமிட்டுள்ள பக்தர்கள் அனைவரும் தங்களது பயணக் முகவர்களுடனும் (Umrah Group Representatives / Travel Agents) தொடர்புடைய விமான நிறுவனங்களுடனும் தொடர்ச்சியான தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புனிதப் பயணத்தின் போது ஏற்படக்கூடிய அவசர நிலைகள், விமான தாமதங்கள் அல்லது தங்குமிடம் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் தகுந்த மாற்றுத் திட்டங்களை (Appropriate contingency arrangements) உள்ளடக்கியே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

சவூதியில் தங்கியிருக்கும் இலங்கை யாத்ரீகர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஏதேனும் அவசர Consular உதவிகளுக்கு ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை அல்லது ரியாதிலுள்ள தூதரகத்தின் அவசர தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நியாயமற்ற விதிகளை இப்போதே திருத்துங்கள்; இல்லையெனில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எம்.பி. எச்சரிக்கை – Malaysiakini

Next Post

“ரூ.1200க்கு அன்லிமிடெட் பீர்.. ஆனால் ஒரு கண்டிஷன்..” விபரீத விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு செக்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“ரூ.1200க்கு அன்லிமிடெட் பீர்.. ஆனால் ஒரு கண்டிஷன்..” விபரீத விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு செக்! | India News (இந்தியா செய்திகள்)

“ரூ.1200க்கு அன்லிமிடெட் பீர்.. ஆனால் ஒரு கண்டிஷன்..” விபரீத விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு செக்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin