• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.


‘சிரிலிய சவிய’ நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான ஷிராந்தி ராஜபக்ஷவின் மேலதிக வைத்திய அறிக்கைகளை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதுவரை பிணை வழங்குவது தொடர்பான கட்டளையைப் பிறப்பிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரி. (CT) ஸ்கேனர் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கென ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்தே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Read More

Previous Post

“ராகுல் காந்தியின் உச்சநீதிமன்ற பேரணி திட்டமிட்ட சர்வதேச சதி” – ஏக்நாத் ஷிண்டே | India News (இந்தியா செய்திகள்)

Next Post

RoS-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கையைத் தொடங்க பெரிக்காத்தானுக்கு அனுமதி | Makkal Osai

Next Post
RoS-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கையைத் தொடங்க பெரிக்காத்தானுக்கு அனுமதி | Makkal Osai

RoS-க்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கையைத் தொடங்க பெரிக்காத்தானுக்கு அனுமதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin