• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் புதிதாக  75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்கள் தங்களது வருமான நோக்கத்தை மட்டுமே கொண்டு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

தனியார் களஞ்சியசாலைகளில் எரிபொருள் இருப்பினும் அதனை விநியோகிக்காமல் உள்ளனர். இது தவறான செயலாகும். இதுபோன்ற செயற்பாட்டையே ஏனைய தனியார் எரிவாயு  நிறுவனங்களும் செய்கின்றன. அரச நிறுவனத்தால் வழங்க முடிகின்ற போது, ஏன் தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு வழங்க முடியவில்லை?

போட்டித்தன்மையின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காகவே தனியார் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய செயற்பாடுகளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பின் பயன் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மட்டுமே கொண்ட நகரங்களும் நாட்டில் உள்ளன. அந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க முடியாது எனத் தெரிவித்தால், அங்குள்ளவர்களின் நிலைமை என்னவாகும்? இந்த நிலைமையின் பாரதூரமான தன்மையை அறிந்தே நாம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை வந்தது.

எனவே, இவ்வாறான காரணிகளின் அடிப்படையிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். 

Read More

Previous Post

இன்று விஜயவாடா செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“கச்சத்தீவு விவகாரம்: மீண்டும் ஆய்வு செய்ய இந்திய அரசு விரும்பவில்லை” – இலங்கை அதிபர்! | World News (உலக செய்திகள்)

Next Post
“கச்சத்தீவு விவகாரம்: மீண்டும் ஆய்வு செய்ய இந்திய அரசு விரும்பவில்லை” – இலங்கை அதிபர்! | World News (உலக செய்திகள்)

“கச்சத்தீவு விவகாரம்: மீண்டும் ஆய்வு செய்ய இந்திய அரசு விரும்பவில்லை” - இலங்கை அதிபர்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin