• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நோபல் அமைதிப் பரிசு பெற்றார் நவி பிள்ளை: அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நோபல் அமைதிப் பரிசு பெற்றார் நவி பிள்ளை: அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் ஐ.நா உயர்ஸ்தானிகர் நவநீதம் நவி பிள்ளையிற்கு அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவரது இந்த உயரிய சாதனை, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அமைவதாக பேரவை குறிப்பிட்டுள்ளது.

நிறவெறிக்கு எதிரான போராட்டம், மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அவர் ஆற்றிய வாழ்நாள் பணிக்கான சிறந்த அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம வாய்ப்புகள் 

கல்வி, சம வாய்ப்புகள் மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் புலம்பெயர் சமூகங்களை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இவரது வெற்றியானது வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பாகுபாடுகளற்ற நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கவும் நவி பிள்ளையின் வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் என பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலாக்கா PH-இன் poster boyயாக அட்லி முன்னிறுத்தப்பட வேண்டும்: அமானா தலைவர் கருத்து | Makkal Osai

Next Post

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்போர்ட் ஆகிய வல்லுனர்களுக்கு அறிவிப்பு | வணிகச் செய்திகள்

Next Post
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்போர்ட் ஆகிய வல்லுனர்களுக்கு அறிவிப்பு | வணிகச் செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்போர்ட் ஆகிய வல்லுனர்களுக்கு அறிவிப்பு | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin