• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிரிழந்த ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிரிழந்த ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு திமிலைதீவில் கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதனுக்கு நீதி கோரியும், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (12) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்ப்பட்டது.


‘நீதிக்கான மக்கள் குரல்’ அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


இதன்போது, “கனரக வாகனங்களின் கட்டுப்பாடற்ற போக்குவரத்தை நிறுத்து”, “மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து”, “உயிரிழந்த ஆசிரியை மதிவதனிக்கு நீதி வேண்டும்”, “சட்டவிரோத மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து, மண்முனை மேற்கு பிரதேசத்தில் மணல் அகழ்வையும் கனரக வாகனப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரும் மகஜர், வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


 கனகராஜா சரவணன்





Read More

Previous Post

2027 முதல் பதிவுசெய்யப்பட்ட முகவர்கள் மட்டுமே JPJ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் | Makkal Osai

Next Post

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-விற்கு தயாராகும் ஜியோ: அதிரடி வளர்ச்சி மற்றும் வியக்க வைக்கும் நிதி விபரங்கள்! | வணிகச் செய்திகள்

Next Post
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-விற்கு தயாராகும் ஜியோ: அதிரடி வளர்ச்சி மற்றும் வியக்க வைக்கும் நிதி விபரங்கள்! | வணிகச் செய்திகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-விற்கு தயாராகும் ஜியோ: அதிரடி வளர்ச்சி மற்றும் வியக்க வைக்கும் நிதி விபரங்கள்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin