• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெண் பத்திரிகையாளரை தள்ளி விட்ட ராகுல் காந்தி? பரவி வரும் வீடியோ! | Rahul Gandhi pushes Female Journalist, Vido Sparks Social Media Buzz

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பெண் பத்திரிகையாளரை தள்ளி விட்ட ராகுல் காந்தி? பரவி வரும் வீடியோ! | Rahul Gandhi pushes Female Journalist, Vido Sparks Social Media Buzz
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vignesh Selvaraj

Time
Updated: Monday, October 12, 2026, 23:50 [IST]

டெல்லி: உச்சநீதிமன்றம் நோக்கி இன்று ராகுல் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்ற நிலையில், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அப்போது, தன்னிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை ராகுல் காந்தி தள்ளி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் (SIR) முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் பேரணியாகச் சென்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Rahul Gandhi pushes Female Journalist Vido Sparks Social Media Buzz

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சௌகதா ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (பவார்) தலைவர் சுப்ரியா சுலே, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், இந்திய காங்கிரஸ் கட்சியின் டி. ராஜா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மஹுவா மாஜி, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.டி. முகமது பஷீர் ஆகியோர் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் நீக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இந்த எஸ்.ஐ.ஆர் திருத்தப் பணிகளுக்காக ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி சூர்ய காந்தை நேரில் சந்தித்து மனு அளிக்க ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் நேரம் கேட்டனர். ஆனால், வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், தனிப்பட்ட முறையில் சந்திக்க மறுத்த தலைமை நீதிபதி, முறையாக மனுத்தாக்கல் செய்யுமாறு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரோடு உச்சநீதிமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்றார் ராகுல் காந்தி. இந்தப் பேரணியின் முடிவில் ராகுல் காந்தி சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ். பிரசன்னா நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

Rahul Gandhi smashing the patriarchy by pushing the female journalists https://t.co/fxV9WAAOom

— desi mojito (@desimojito) October 12, 2026

பேரணியில் நெருக்கிய நபரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முழங்கையால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூட்ட நெரிசலில் ராகுல் காந்தியை இடித்தபடி பலர் வந்த நிலையில், தொண்டர் ஒருவர் ராகுல் மீது மோதியதும், அவர் முழங்கையால் குத்துகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதேபோல, பெண் பத்திரிகையாளர் ஒருவரையும் ராகுல் காந்தி தள்ளி விடுவதாக ஒரு வீடியோ பரவி வருகிறது. ராகுல் காந்தியிடம் பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக்கொண்டு கேள்வி கேட்க முற்பட்டபோது, பெண் பத்திரிகையாளர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.

English summary

Rahul Gandhi pushing a female journalist. A video clip showing a tense interaction between Rahul Gandhi and a female journalist has drawn attention on social media.

Read More

Previous Post

தீவிரமடைந்து வரும் ஈரான் – அமெரிக்க போர்: 2027 இல் திறக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை

Next Post

அம்பானி JIO நிறுவனத்தின் உரிமையாளர் இல்லையா? IPO ஆவணத்தில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..!! | Who Owns Jio? Reliance Holds 66.43% as Meta and Google Also Feature in IPO Papers

Next Post
அம்பானி JIO நிறுவனத்தின் உரிமையாளர் இல்லையா? IPO ஆவணத்தில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..!! | Who Owns Jio? Reliance Holds 66.43% as Meta and Google Also Feature in IPO Papers

அம்பானி JIO நிறுவனத்தின் உரிமையாளர் இல்லையா? IPO ஆவணத்தில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..!! | Who Owns Jio? Reliance Holds 66.43% as Meta and Google Also Feature in IPO Papers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin