• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவின் AI குடுமி இப்போது ஈரான் கையில்.. மிரட்டும் ஈரான் உயர் அதிகாரி..!! | Iran Threatens to Destroy $2 Trillion Worth of US AI Data Centers and Undersea Cables If War Resumes – Mohsen Rezaei Warning

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் AI குடுமி இப்போது ஈரான் கையில்.. மிரட்டும் ஈரான் உயர் அதிகாரி..!! | Iran Threatens to Destroy $2 Trillion Worth of US AI Data Centers and Undersea Cables If War Resumes – Mohsen Rezaei Warning
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் AI குடுமி இப்போது ஈரான் கையில்.. மிரட்டும் ஈரான் உயர் அதிகாரி..!!

அமெரிக்கா – ஈரான் மத்தியிலான பதற்றம் மிட்டேர்ம் தேர்தல் நெருங்க நெருங்க அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ஈரான் முன்வைத்த 7 கோரிக்கைகளில் சிலவற்றை மட்டும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்தும் ஈரான் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் AI குடுமி இப்போது ஈரான் கையில்.. மிரட்டும் ஈரான் உயர் அதிகாரி..!!

இதேவேளையில் அமெரிக்காவுக்கு புதிதாக ஒரு எச்சரிக்கையும் ஈரான் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் ஈரான் நாட்டின் டார்கெட் பட்டியலில் வளைகுடாவில் இருக்கும் அமெரிக்க தளங்கள், கட்டமைப்புகள், பெர்சியன் கடலில் இருக்கும் போர் கப்பல்கள், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் வளைகுடா நாடுகளின் எனர்ஜி கட்டமைப்புகள் மீது மட்டுமே தாக்குதலுக்கான டார்கெட் ஆக வைத்திருந்தது.

ஆனால் இனி மீண்டும் போர் தொடங்கினால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடலுக்கு அடியில் செல்லும் இண்டர்நெட் கேபிள்கள், மேலும் வளைகுடா நாடுகள் முழுவதும் அமைந்துள்ள டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மையங்களை ஏவுகணை கொண்டு அழிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் ஏற்கனவே அமேசான் டேட்டா சென்டர் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் வேளையில் இந்த வெளிப்படையான மிரட்டல் அமெரிக்காவில் ஏஐ, டேட்டா சென்டர் துறையில் இருக்கும் நிறுவனங்களும், ஊழியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் SNSC என்ற ஈரான் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரெசாயி கூறுகையில், இதுவரை எங்களின் தாக்குதல் இலக்குகள் பட்டியலில் ஏஐ, டேட்டா சென்டர், இண்டர்நெட் கேபிள் உள்கட்டமைப்புகளை சேர்க்கவில்லை.

ஆனால், போர் மீண்டும் தொடங்கினால் கட்டாயம் இவை அனைத்தும் அழிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதோடு வளைகுடாவில் ஏஐ, டேட்டா சென்டர் துறையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்தது அல்லது அமெரிக்க முதலீடு உதவியுடந் இயங்குவதாகும்.

வளைகுடா பகுதியில் உள்ள இண்டர்நெட் கேபிள்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புகளின் மொத்த மதிப்பு 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதை உணர்த்தினார் ரெசாயி.

Share This Article

English summary

Iran Threatens to Destroy $2 Trillion Worth of US AI Data Centers and Undersea Cables If War Resumes – Mohsen Rezaei Warning

Iran Threatens to Destroy $2 Trillion Worth of US AI Data Centers and Undersea Cables If War Resumes – Mohsen Rezaei Warning — அமெரிக்காவின் AI குடுமி இப்போது ஈரான் கையில்.. மிரட்டும் ஈரான் உயர் அதிகாரி..!!

Story first published: Monday, October 12, 2026, 16:23 [IST]

Other articles published on Oct 12, 2026

Read More

Previous Post

இதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார்.. கார் விபத்தில் 3 பேர் பலியான நிலையில் இளைஞர் சொன்ன கருத்து | India News (இந்தியா செய்திகள்)

Next Post

2,000 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய வரம்பிலிருந்து MSME-களுக்கு விலக்கு அளிப்பது சமத்துவமின்மையை உருவாக்கும்; ஹம்சா எச்சரிக்கை | Makkal Osai

Next Post
2,000 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய வரம்பிலிருந்து MSME-களுக்கு விலக்கு அளிப்பது சமத்துவமின்மையை உருவாக்கும்; ஹம்சா எச்சரிக்கை | Makkal Osai

2,000 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய வரம்பிலிருந்து MSME-களுக்கு விலக்கு அளிப்பது சமத்துவமின்மையை உருவாக்கும்; ஹம்சா எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin