• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டிசம்பர் 13-ல் டெல்லியில் இந்தியா – இலங்கை அணிகள்மோதல்..  இடமாற்ற வதந்தியை மறுத்தது பிசிசிஐ! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டிசம்பர் 13-ல் டெல்லியில் இந்தியா – இலங்கை அணிகள்மோதல்..  இடமாற்ற வதந்தியை மறுத்தது பிசிசிஐ! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 12, 2026 8:22 PM IST

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் சில கட்டுமானப் பணிகள் காரணமாக, முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்படலாம் தகவல்கள் வெளியாகின

பிசிசிஐ
பிசிசிஐ

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரவிருக்கும் கிரிக்கெட் தொடர் குறித்த மிக முக்கியமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் (ODIs) மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ (BCCI) தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் சில கட்டுமானப் பணிகள் காரணமாக, முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்படலாம் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அகமதாபாத் மைதானம் ஏற்கனவே தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதால், இந்த மாற்றம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன.

எனினும், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இந்தச் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். “டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்தியா – இலங்கை இடையேயான ஒருநாள் போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்படும் என்ற செய்திகள் முற்றிலும் தவறானவை. பிசிசிஐ தரப்பில் அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், திட்டமிட்டபடி முதல் ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 13ஆம் தேதியன்று டெல்லியிலேயே நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

இலங்கை அணியின் இந்தியச் சுற்றுப்பயண முழுமையான அட்டவணை விவரம்:

டிசம்பர் 13: முதல் ஒருநாள் போட்டி – டெல்லி

டிசம்பர் 16: இரண்டாவது ஒருநாள் போட்டி – பெங்களூரு

டிசம்பர் 19: மூன்றாவது ஒருநாள் போட்டி – அகமதாபாத்

டிசம்பர் 22: முதல் டி20 போட்டி – ராஜ்கோட்

டிசம்பர் 24: இரண்டாவது டி20 போட்டி – கட்டாக்

டிசம்பர் 27: மூன்றாவது டி20 போட்டி – புனே

Read More

Previous Post

தஞ்சையில் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்! கைதுக்கு பின் டிஐஜி நடவடிக்கை! | Thanjavur Police Inspector Suspended After Arrest in ₹5 Crore Bribery Case

Next Post

Nobel Prize: மிக சரியான டைமிங்-ல் வந்த அறிவிப்பு..! யார் இந்த ராபர்ட், மைக்கேல்? இவர்கள் செய்தது என்ன..? | Nobel Economics Prize 2026: Why Robert Hall & Michael Woodford’s Macro Model Is Perfect for Global Crisis

Next Post
Nobel Prize: மிக சரியான டைமிங்-ல் வந்த அறிவிப்பு..! யார் இந்த ராபர்ட், மைக்கேல்? இவர்கள் செய்தது என்ன..? | Nobel Economics Prize 2026: Why Robert Hall & Michael Woodford’s Macro Model Is Perfect for Global Crisis

Nobel Prize: மிக சரியான டைமிங்-ல் வந்த அறிவிப்பு..! யார் இந்த ராபர்ட், மைக்கேல்? இவர்கள் செய்தது என்ன..? | Nobel Economics Prize 2026: Why Robert Hall & Michael Woodford's Macro Model Is Perfect for Global Crisis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin