• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூரில் முழு அடைப்பு: கோலாலம்பூர் – சிலாங்கூரில் உள்ள சில பகுதிகளைத் தவிர, மற்ற மாநிலங்களில் பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜோகூரில் முழு அடைப்பு: கோலாலம்பூர் – சிலாங்கூரில் உள்ள சில பகுதிகளைத் தவிர, மற்ற மாநிலங்களில் பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புகைமூட்டம் காரணமாக ஜோகூர் மற்றும் கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதைத் தவிர, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும். கோலாலம்பூரில் உள்ள பங்சார்,புடு, சிலாங்கூரில் உள்ள உலு லங்காட், கோம்பாக், பெட்டாலிங் பெர்டானா ஆகிய மாவட்டங்கள்  அதில் அடங்கும் என்று  கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

அனைத்து பெற்றோர்களும் பள்ளி சமூகத்தினரும் மேலதிக தகவல்களுக்கு கல்வி அமைச்சகம் மற்றும் அந்தந்த மாநில, மாவட்ட கல்வித் துறைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார். மாலை 4 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் 14 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ அளவுகளும், 48 பகுதிகளில் மிதமான அளவுகளும், ஐந்து பகுதிகளில் நல்ல காற்றுத் தரமும் பதிவாகியுள்ளன.



Read More

Previous Post

“அரசு விழாவில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்தது தவறு” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் | TVK Minister CTR Nirmal Kumar Criticises Nainar Nagendran’s Seating on Dais at PM Modi Event

Next Post

11 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 25 வருட சிறை

Next Post
11 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 25 வருட சிறை

11 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 25 வருட சிறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin