• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

12 ஆண்டுகளுக்குப் பின் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மேட்ரென்ஷா! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
12 ஆண்டுகளுக்குப் பின் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மேட்ரென்ஷா! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 9:28 AM IST

12 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஆஸ்திரேலியர் கூட சதம் அடிக்கவில்லை என்ற ரசிகர்களின் ஏக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் மேட்ரென்ஷா தணித்துள்ளார்.

News18
News18

12 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஆஸ்திரேலியர் கூட சதம் அடிக்கவில்லை என்ற ரசிகர்களின் ஏக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் மேட்ரென்ஷா தணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் 9ஆவது விக்கெட்டுக்கு கரம் கோர்த்த  நாதன் லியோன் – மேட் ரென்ஷா இணை 134 ரன்கள் சேர்த்து, வெளிநாட்டில் நடக்கும் போட்டியில் 9ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஆஸ்திரேலியர்கள் எனும் சாதனை படைத்தனர்.  மேட் ரென்ஷா 190 ரன்கள் சேர்த்து அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 390 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

தென்னாப்பிரிக்காவின் வையான் முல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மூன்றாம் நாளான இன்று தென்னாப்பிரிக்கா ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 149 ஆண்டுகளில் முதல்முறையாக, 11 வீரர்களையும் 30 வயதை கடந்தவர்களாக களமிறக்கி ஆஸ்திரேலியா புதிய சாதனை நிகழ்த்தி உள்ளது. எனினும், அணியில் ஒரு இளம் வீரர் கூட இல்லாதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Read More

Previous Post

பாகிஸ்தானை தாக்க ரெடியாகும் ஈரான்? ஹவுதி – சவுதி மோதலால் விரிவடையும் போர்! | Iran warns Pakistan after his forces helps to Saudi Arabia against Houthis

Next Post

அமெரிக்காவைத் தாக்கிய இசாயாஸ் சூறாவளி: நால்வர் பலி; 5 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்பு – Sri Lanka Tamil News

Next Post
அமெரிக்காவைத் தாக்கிய இசாயாஸ் சூறாவளி: நால்வர் பலி; 5 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்பு – Sri Lanka Tamil News

அமெரிக்காவைத் தாக்கிய இசாயாஸ் சூறாவளி: நால்வர் பலி; 5 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin