• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வன உரிமைச் சட்டம் அமலாக்கம்.. 8 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆய்வு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வன உரிமைச் சட்டம் அமலாக்கம்.. 8 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆய்வு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 10, 2026 6:59 PM IST

தென்னிந்திய மாநிலங்களுக்காக 2026 செப்டம்பர் 10 அன்று பெங்களூருவில் நடைபெற்ற முதல் பிராந்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த இரண்டாவது கூட்டம் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

News18
News18

பழங்குடியினர், பிற பாரம்பரிய வனப் பகுதி வாழ் மக்களின் வன உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டம் – 2006-ஐ அமலாக்கம் செய்வது குறித்த இரண்டாவது பிராந்திய ஆய்வுக் கூட்டத்தை, மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்,நேற்று (2026 அக்டோபர் 9) மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நடத்தியது. இக்கூட்டத்தில் , மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர் நலன், வருவாய், வனத்துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வன உரிமைச் சட்டப் பட்டாக்களை அரசுப் பதிவேடுகளில் ஒருங்கிணைத்தல், வாழ்வாதாரத் திட்டங்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்தல், உரிமைதாரர்களுக்குக் கடன் வசதிகளை வழங்குதல் ஆகியவற்றில் ஆந்திரப் பிரதேசம் மேற்கொண்டுள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள, அம்மாநிலத்தின் உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், அதிக எண்ணிக்கையிலான வன உரிமை கோரிக்கைகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், திட்ட அலுவலர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். தென்னிந்திய மாநிலங்களுக்காக 2026 செப்டம்பர் 10 அன்று பெங்களூருவில் நடைபெற்ற முதல் பிராந்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த இரண்டாவது கூட்டம் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – Sri Lanka Tamil News

Next Post

தங்கம், வெள்ளி விலை உயருமா? வங்கிகளுக்கான இறக்குமதி வரி விலக்கை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை! | வணிகம் போட்டோகேலரி

Next Post
தங்கம், வெள்ளி விலை உயருமா? வங்கிகளுக்கான இறக்குமதி வரி விலக்கை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை! | வணிகம் போட்டோகேலரி

தங்கம், வெள்ளி விலை உயருமா? வங்கிகளுக்கான இறக்குமதி வரி விலக்கை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin