• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம், வெள்ளி விலை உயருமா? வங்கிகளுக்கான இறக்குமதி வரி விலக்கை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம், வெள்ளி விலை உயருமா? வங்கிகளுக்கான இறக்குமதி வரி விலக்கை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போதைய நடைமுறைப்படி, தனிப்பட்ட வர்த்தகர்கள் தங்கம் இறக்குமதி செய்யும் போது 3 சதவீத ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ள நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டால், வங்கிகள் மற்றும் சாதாரண புல்லியன் (Bullion) வர்த்தகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வரி முறைக்குள் கொண்டுவரப்படுவார்கள். இதன் மூலம் வரி அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், சீரான தன்மையும் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நடைமுறைப்படி, தனிப்பட்ட வர்த்தகர்கள் தங்கம் இறக்குமதி செய்யும் போது 3 சதவீத ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ள நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டால், வங்கிகள் மற்றும் சாதாரண புல்லியன் (Bullion) வர்த்தகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வரி முறைக்குள் கொண்டுவரப்படுவார்கள். இதன் மூலம் வரி அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், சீரான தன்மையும் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நடைமுறைப்படி, தனிப்பட்ட வர்த்தகர்கள் தங்கம் இறக்குமதி செய்யும் போது 3 சதவீத ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ள நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டால், வங்கிகள் மற்றும் சாதாரண புல்லியன் (Bullion) வர்த்தகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வரி முறைக்குள் கொண்டுவரப்படுவார்கள். இதன் மூலம் வரி அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், சீரான தன்மையும் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

வன உரிமைச் சட்டம் அமலாக்கம்.. 8 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆய்வு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலேசியா-எகிப்து கல்வி உறவுகள் இஸ்லாமியக் கல்விகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்: அன்வார் விருப்பம் | Makkal Osai

Next Post
மலேசியா-எகிப்து கல்வி உறவுகள் இஸ்லாமியக் கல்விகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்: அன்வார் விருப்பம் | Makkal Osai

மலேசியா-எகிப்து கல்வி உறவுகள் இஸ்லாமியக் கல்விகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்: அன்வார் விருப்பம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin