• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரிக்ஸ் பாரம்பரிய விளையாட்டுத் திருவிழா.. அக். 12-ல் தொடங்கி வைக்கிறார் மன்சுக் மாண்டவியா! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரிக்ஸ் பாரம்பரிய விளையாட்டுத் திருவிழா.. அக். 12-ல் தொடங்கி வைக்கிறார் மன்சுக் மாண்டவியா! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 10, 2026 4:01 PM IST

இது விளையாட்டின் மூலம் கலாச்சாரப் பரிமாற்றம், பாரம்பரியப் பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்த வழிவகுக்கும் – மத்திய அமைச்சர்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மத்திய அரசின் இளைஞர் நலன்- விளையாட்டு அமைச்சகம், குஜராத் அரசுடன் இணைந்து, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், பிரிக்ஸ் பாரம்பரிய, மரபுசார் விளையாட்டு 2026-ஐ, 2026 அக்டோபர் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளன.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், குஜராத் துணை முதலமைச்சர்  ஹர்ஷ் சங்கவி, மத்திய இளைஞர் விளையாட்டுத் துறை இணையமைச்சர்  ரக்ஷா நிகில் காட்சே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டிகள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டு ஒத்துழைப்பு நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிக் குழுக்களை ஒன்றிணைத்து, பாரம்பரிய, மரபுசார் விளையாட்டுப் நடைமுறைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது விளையாட்டின் மூலம் கலாச்சாரப் பரிமாற்றம், பாரம்பரியப் பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்த வழிவகுக்கும்.

போட்டித்தன்மையற்ற ஒரு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு நிகழ்வு, கலாச்சார முக்கியத்துவம், பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல், அறிவுப் பகிர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும். பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து செயல்விளக்கம் அளித்தல், ஆவணப்படுத்துதல், பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும். இதில் பங்கேற்கும் நாடுகள் பல்வேறு வகையான பாரம்பரிய, மரபுசார் விளையாட்டுகள், கலாச்சார நடைமுறைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம்

Next Post

பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை மீன்கள்.. கிலோ ரூ.250 வரை விற்பனை | வணிகச் செய்திகள்

Next Post
பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை மீன்கள்.. கிலோ ரூ.250 வரை விற்பனை | வணிகச் செய்திகள்

பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை மீன்கள்.. கிலோ ரூ.250 வரை விற்பனை | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin