• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்ய அதிபர் உடனடியாக டீசல் விநியோகிக்க ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ரஷ்ய அதிபர் உடனடியாக டீசல் விநியோகிக்க ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 10, 2026 11:03 AM IST

ரஷ்யாவிடம் டீசல் பெறுவது தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வரை இடைக்கால அனுமதி அளித்து அமெரிக்க நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News18
News18

ரஷ்ய அதிபர் புதின் உடனடியாக டீசல் விநியோகிக்க ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போர் காரணமாக, அமெரிக்காவில் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்க டிரம்ப் மறுப்பு தெரிவித்ததால் உள்நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலை உருவானது. இந்தநிலையில், அமெரிக்காவுக்கு உடனடியாக டீசல் வழங்க ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், நவம்பர் மாதத்திற்குள் 5 லட்சம் டன் டீசல் தர புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசல் வழங்க இருப்பதாகவும், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் இயக்கத்தை பொறுத்து அடுத்தடுத்து டீசல் விநியோகம் இருக்கும் என ரஷ்ய அதிபர் புதின் உத்ரவாதம் அளித்துள்ளதாகவும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் டீசல் பெறுவது தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வரை இடைக்கால அனுமதி அளித்து அமெரிக்க நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Read More

Previous Post

Gold Rate: நம்ப வைத்து ஏமாற்றிய தங்கம்.. 3 நாட்களில் மட்டும் இவ்வளவு விலை உயர்வா? | Gold Rate Today in Tamil Nadu: 22K Gold Jumps Rs 65 Per Gram to Rs 13,880; Silver Steady at Rs 245

Next Post

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக | Makkal Osai

Next Post
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக | Makkal Osai

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin