• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் முக்கிய வங்கியில் 60 மில்லியன் உள்மோசடி! COPF விசாரணையில் அம்பலம்

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் முக்கிய வங்கியில் 60 மில்லியன் உள்மோசடி! COPF விசாரணையில் அம்பலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) இடம்பெற்ற உளமோசடி காரணமாக வங்கிக்கு ஏற்பட்ட நிதி இழப்பு ரூ.60 மில்லியனாக பதிவாகியுள்ளதாக பொது நிதிக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 6,2026 அன்று NDB வங்கியால் வெளியிடப்பட்ட ஆரம்பத் தகவலுடன் ஒப்பிடுகையில், மோசடித் தொகையானது ரூ.13.2 பில்லியனிலிருந்து ரூ.13.6 பில்லியனாக அதாவது, ரூ.0.4 பில்லியன் அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22, 2026 வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் ஜூன் 26, 2026 அன்று NDB வங்கியால் தெரிவிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், கூடுதல் மோசடித் தொகை ரூ. 60 மில்லியனாக பதிவாகியுள்ளது.

அறிக்கை குறித்து கலந்துரையாடல்

NDB வங்கியில் கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான இறுதி தணிக்கை அறிக்கை குறித்து விசாரிப்பதற்காக, பொது நிதிக் குழு அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்திருந்தது.

இலங்கையின் முக்கிய வங்கியில் 60 மில்லியன் உள்மோசடி! COPF விசாரணையில் அம்பலம் | Ndb Bank Fraud Finance Parliment Report


நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் கண்டறியப்பட்ட முறைகேடுகள், தணிக்கை செயல்முறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அது தொடர்பான தணிக்கை அறிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிதி அமைப்பிற்குள் மோசடிகளைத் தடுப்பதற்காக ‘லங்காபே’ (LankaPay) நிறுவனம் ஒரு மையப்படுத்தப்பட்ட மோசடி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பரிவர்த்தனைக் கண்காணிப்பு, தினசரி கணக்குச் சரிபார்ப்பு, நிதி இணக்கம், உள்ளகத் தணிக்கை, கிளை வலையமைப்பு மேலாண்மை, மற்றும் செயல்பாட்டு இடர் மேலாண்மை உள்ளிட்ட பல செயல்பாட்டுப் பகுதிகளில் உள்ள குறைபாடுகள் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஸ்டார்லிங் இணைய சேவை விவகாரம்: எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு | Makkal Osai

Next Post

அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை நடைமுறையில் பெரிய தடை? இந்திய ஐடி ஊழியர்களுக்கு என்னவாகும்? | Is there a major hurdle in the US Green Card process? What will happen to Indian IT employees?

Next Post
அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை நடைமுறையில் பெரிய தடை? இந்திய ஐடி ஊழியர்களுக்கு என்னவாகும்? | Is there a major hurdle in the US Green Card process? What will happen to Indian IT employees?

அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை நடைமுறையில் பெரிய தடை? இந்திய ஐடி ஊழியர்களுக்கு என்னவாகும்? | Is there a major hurdle in the US Green Card process? What will happen to Indian IT employees?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin