• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்… என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்… என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 09, 2026 11:04 AM IST

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

News18
News18

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 8,482 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2021 தேர்தலில் புதுச்சேரியில் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வென்றார் அம்மாநில முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி. இதன்பின் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்ய அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, என்ஆர் காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம், காங்கிரஸ் சார்பில் வினாயகம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் குமாரி, இந்திய குடியரசு கட்சி சார்பில் கலைவாணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீம் மற்றும் ஐந்து சுயேச்சைகள் என 11 பேர் போட்டியிட்டனர். அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

அதன்படி, முதல் சுற்றில் இருந்தே என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 4 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு சுற்றுகள் முடிவிலேயே அசோக் ஆனந்த்தின் வெற்றி உறுதியானது. முதல் மற்றும் இரண்டாவது சுற்று சேர்த்து 4,600 வாக்கு வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் முன்னிலையில் இருந்தார்.

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ரங்கசாமி 4,441 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் 4 சுற்றுகள் முடிவில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 8,482 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) – 13,358, விநாயகம் (காங்கிரஸ்) – 4876, சேது செல்வம் (திமுக) – 2664, சலீம் (சிபிஐ) -360, கார்த்திக் குமாரி (நாதக)-172, நோட்டா-225 வாக்குகள் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் மட்டுமே டெபாசிட் பெற்றார். அதேநேரம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

Read More

Previous Post

மின்னல் தாக்கியதில் எரிந்த மரம் – மௌசெல்ல மேல் பிரிவில் சம்பவம்

Next Post

Post Office RD | போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு; 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office RD | போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு; 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Post Office RD | போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு; 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin