• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 09, 2026 6:42 AM IST

விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், அதற்கு கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

தண்ணீர்
தண்ணீர்

தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவிரியில் 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், தங்களது அணைகளில் தற்போது 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகக் கூறி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தரப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், அதற்கு கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து, விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை அளித்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டார்.

Read More

Previous Post

8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. எனக்கு எங்கே நோபல் பரிசு.. மீண்டும் அடிபோடும் டிரம்ப்! – Sri Lanka Tamil News

Next Post

57வது GST கவுன்சில் கூட்டம்: நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டத்தின் எடுக்கப்படும் முக்கிய முடிவு! | GST 2.0 Roadmap: What to Expect From 57th GST Council Meeting Led by Finance Minister Nirmala Sitharaman

Next Post
57வது GST கவுன்சில் கூட்டம்: நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டத்தின் எடுக்கப்படும் முக்கிய முடிவு! | GST 2.0 Roadmap: What to Expect From 57th GST Council Meeting Led by Finance Minister Nirmala Sitharaman

57வது GST கவுன்சில் கூட்டம்: நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டத்தின் எடுக்கப்படும் முக்கிய முடிவு! | GST 2.0 Roadmap: What to Expect From 57th GST Council Meeting Led by Finance Minister Nirmala Sitharaman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin