• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Repo Rate Hike: 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு EMI எவ்வளவு உயரும்? – முழு கணக்கீடு இதோ! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Repo Rate Hike: 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு EMI எவ்வளவு உயரும்? – முழு கணக்கீடு இதோ! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்தில் இருந்து 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 5.50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

பண வீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழலால் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் முதல் முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் தங்களது கடன் வட்டி விகிதங்களை உடனடியாக உயர்த்தியுள்ளன.

அதன்படி, 25 ஆண்டு கால அவகாசத்தில் 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மாதாந்திரத் தவணைத் தொகை 490 ரூபாய் உயரும். இதன் மூலம் அவர்கள் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் வட்டித் தொகை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கூடுதலாக அதிகரிக்கும்.

அதேபோன்று, 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மாதத் தவணை 654 ரூபாய் உயர்ந்து, மொத்த வட்டிச் சுமை ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும்.

50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மாதாந்திரத் தவணைத் தொகையில் 817 ரூபாய் உயரும். இதனால், கடன் காலம் முழுவதும் அவர்கள் செலுத்தும் கூடுதல் வட்டித் தொகை மட்டும் இரண்டு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்.

25 ஆண்டு கால அவகாசத்தில் 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்ற ஒருவருக்கு இதுவரை 7.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.75 சதவீதமாக உயர்கிறது. இதனால், இதுவரை அவர்கள் செலுத்தி வந்த மாதாந்திரத் தவணைத் தொகையான 36 ஆயிரத்து 950 ரூபாய் என்பது இனி 37 ஆயிரத்து 766 ரூபாயாக உயரும். அதேவேளையில், அவர்கள் செலுத்தும் மொத்த வட்டித் தொகையான 60 லட்சத்து 84 ஆயிரத்து 870 ரூபாய் என்பது இனி 63 லட்சத்து 29 ஆயிரத்து 931 ரூபாயாக அதிகரிக்கும்.

வட்டி விகிதத்தில் ஏற்படும் 0.25 சதவீதம் என்ற இந்த சிறிய உயர்வு கூட, நீண்ட கால அடிப்படையில் லட்சக்கணக்கான ரூபாய் கூடுதல் நிதிச் சுமையை உருவாக்குவதால், வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் தங்களது மாதாந்திர பட்ஜெட்டைத் திட்டமிடுவதில் சிரமத்தைச் சந்திக்க நேரிடும்.

Read More

Previous Post

நிதி நிபுணர்களுக்கும் ஆப்பு வைத்த ஏஐ.. பிரபல பொருளாதார நிபுணர் தகவல் | AI deals a blow to financial professionals too: says prominent Chennai economist

Next Post

புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு! | Makkal Osai

Next Post
புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு! | Makkal Osai

புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin