• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிதி நிபுணர்களுக்கும் ஆப்பு வைத்த ஏஐ.. பிரபல பொருளாதார நிபுணர் தகவல் | AI deals a blow to financial professionals too: says prominent Chennai economist

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நிதி நிபுணர்களுக்கும் ஆப்பு வைத்த ஏஐ.. பிரபல பொருளாதார நிபுணர் தகவல் | AI deals a blow to financial professionals too: says prominent Chennai economist
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Updated: Thursday, October 8, 2026, 13:45 [IST]

சென்னை: AI மற்றும் தொழில்நுட்பக் மாற்றங்களால் வேலை பாதுகாப்பு குறைந்து வரும் தற்போதைய சூழலில், நிதி நிபுணர் போன்ற பணிகளையும் ஏஐ செய்யத் தொடங்கியுள்ளதாக நிதி நிபுணர் முத்துகிருஷ்ணன் தண்டபாணி கூறியுள்ளார். முழுமையாக ஏஐ நிதி ஆலோசனை தராது என்றாலும், ஏஐ தெரிந்த நிதி நிபுணர் பலரது வேலைகளை செய்யக்கூடும் என்று வங்கிகள் நம்புகின்றன. இது பற்றி தான் முத்துகிருஷ்ணன் தண்டபாணி விவரித்துள்ளார்

சென்னைச் சேர்ந்த நிதிப் பகுப்பாய்வாளர் மற்றும் முதலீட்டு ஆலோசகரான முத்துகிருஷ்ணன் தண்டபாணி வேலைவாய்ப்புச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்தும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறுகையில், பாதுகாப்பானவை என்று கருதப்பட்ட, உங்கள் பணத்தை நிர்வகிக்கும் நபர்களின் வேலைகளைக் கூட AI சிறுகச் சிறுகக் குறைக்கத் தொடங்கியுள்ளது.

Financial expert

HSBC வங்கி, தனது UK செல்வ மேலாண்மைப் பிரிவில் (UK wealth business) பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது. தனது நிதி ஆலோசகர்களில் (financial advisers) சுமார் 70% பேரையும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் மேலாளர்கள் மற்றும் நிபுணர்களில் பாதியளவினரையும் பணிநீக்கம் செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அக்டோபர் இறுதிக்குள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AI is starting to thin out jobs that used to look safe, including the person who manages your money.HSBC is planning deep cuts in its UK wealth business. Reports say it could let go of about 70% of its financial advisers, and about half of the managers and specialists around them. People affected are expected to leave by the end of October.Wealth advice used to mean a human who knew your situation, picked investments, and stayed on the phone when markets turned ugly. HSBC is betting that software can do much of the research, the product matching, and the routine updates, so fewer advisers can cover more clients.That is the real shift. The bank is not saying a chatbot will replace every relationship. It is saying one adviser, backed by AI, can do the work of several. Cost falls. The personal touch gets thinner.In May, chief executive Georges Elhedery told staff to embrace AI driven change rather than resist it. He also said generative AI will destroy certain jobs and create new ones. These cuts show which part of that sentence is arriving first.

— Muthukrishnan Dhandapani (@dmuthuk) October 8, 2026

நிதி மேலாண்மை ஆலோசனை என்பது, உங்கள் சூழ்நிலையை அறிந்து, முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து, சந்தை சரிவடையும் போது உங்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருக்கும் ஒரு மனிதரையே குறிப்பதாக இருந்தது.
ஆனால், ஆராய்ச்சிகள், பொருத்துதல்கள் மற்றும் வழக்கமான புதுப்பிப்புகளைச் மென்பொருள்களாலேயே செய்ய முடியும்; இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஆலோசகர்களைக் கொண்டு அதிக வாடிக்கையாளர்களைக் கவனிக்க முடியும் என்று HSBC நம்புகிறது. உண்மையான மாற்றமே இதுதான். ஒரு சேட்பாட் அனைத்து வாடிக்கையாளர் தொடர்புகளையும் மாற்றிவிடும் என்று வங்கி சொல்லவில்லை.

AI உதவியுடன் ஒரு ஆலோசகரே பலரின் வேலையைச் செய்ய முடியும் என்றே கூறுகிறது. இதனால் செலவு குறைகிறது; மனித ரீதியான நேரடித் தொடர்பு மெலிதாகிறது. மே மாதத்தில், தலைமைச் செயல் அதிகாரி ஜார்ஜஸ் எல்ஹெடரி, பணியாளர்களிடம் AI சார்ந்த மாற்றங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ஜெனரேட்டிவ் AI சில வேலைகளை அழிக்கும், புதிய வேலைகளை உருவாக்கும் என்றும் கூறினார். இந்த ஆட்குறைப்புகள், அவரது கூற்றின் எந்தப் பகுதி முதலில் நடைமுறைக்கு வருகிறது என்பதைக் காட்டுகின்றன.” இவ்வாறு கூறியுள்ளார்.

English summary

Financial expert Muthukrishnan Dandapani has stated that in the current climate, where job security is declining due to AI and technological changes, AI has begun performing tasks such as those of financial professionals.

Read More

Previous Post

’செம்மணி அகழ்வுப் பணி தேவையேற்படின் சர்வதேச உதவி’

Next Post

Repo Rate Hike: 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு EMI எவ்வளவு உயரும்? – முழு கணக்கீடு இதோ! | வணிகச் செய்திகள்

Next Post
Repo Rate Hike: 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு EMI எவ்வளவு உயரும்? – முழு கணக்கீடு இதோ! | வணிகச் செய்திகள்

Repo Rate Hike: 25 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு EMI எவ்வளவு உயரும்? - முழு கணக்கீடு இதோ! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin